
📌 முகாம் தொடக்கம் & இடம்:
- துவக்கம்: 25-04-2025, காலை 6:30 மணி
- இடம்: பெரியகுளம் தென்கரை, கச்சேரி சாலை காவல் நிலையம் எதிரில், பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கம்
📋 முகாம் விவரங்கள்:
Silver Jubilee Sports Club சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் இந்த ஆண்டும் வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் துவங்குகிறது.
👧👦 ஆண்கள் மற்றும் பெண்கள் வீரர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். ஆர்வமுள்ளவர்கள் நேரில் பங்கேற்கலாம்.
📞 தொடர்புக்கு: 94421 51345 – சிதம்பரசூரியவேலு, செயலாளர்