Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

🏀 பெரியகுளத்தில் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் – ஏப்ரல் 25 முதல் துவக்கம்!

BHARANI DARAN· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. 📌 முகாம் தொடக்கம் & இடம்:
  2. 📋 முகாம் விவரங்கள்:
  3. 📚 Related Articles:
  4. 🔗 Social Media Links:
🏀 பெரியகுளத்தில் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் – ஏப்ரல் 25 முதல் துவக்கம்!
🏀 பெரியகுளத்தில் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் – ஏப்ரல் 25 முதல் துவக்கம்!

📌 முகாம் தொடக்கம் & இடம்:

  • துவக்கம்: 25-04-2025, காலை 6:30 மணி
  • இடம்: பெரியகுளம் தென்கரை, கச்சேரி சாலை காவல் நிலையம் எதிரில், பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கம்

📋 முகாம் விவரங்கள்:

Silver Jubilee Sports Club சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் இந்த ஆண்டும் வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் துவங்குகிறது.

👧👦 ஆண்கள் மற்றும் பெண்கள் வீரர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். ஆர்வமுள்ளவர்கள் நேரில் பங்கேற்கலாம்.

📞 தொடர்புக்கு: 94421 51345 – சிதம்பரசூரியவேலு, செயலாளர்

📚 Related Articles:

🔗 Social Media Links:

50 paise online printout service - tamil mixer education
50 paise online printout service – tamil mixer education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here