HomeNewslatest news🐓 பெரம்பலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி – ஆகஸ்ட் 12!...

🐓 பெரம்பலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி – ஆகஸ்ட் 12! 📅

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில், விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கான இலவச பயிற்சி ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ளது.

பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவுச்சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த முகாமில்,

  • நாட்டுக்கோழி இனங்கள்
  • இனப்பெருக்க மேலாண்மை
  • கொட்டகை அமைக்கும் முறை
  • தீவன மேலாண்மை
  • நோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்

போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் மூலம் விரிவான பயிற்சி வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 பயிற்சி நடைபெறும் தேதி: 12.08.2025
📍 இடம்: கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், செங்குணம், பெரம்பலூர்
📞 பதிவு செய்ய: 93853-07022


💡 யார் கலந்து கொள்ளலாம்?

  • நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள்
  • தங்கள் வீட்டில் அல்லது தொழில்முறை அளவில் வளர்ப்பு தொடங்க விரும்புவோர்

🔔 வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்களை உடனுக்குடன் பெற:
📌 WhatsApp குழுவில் சேர – Join Here
📌 Telegram சேனலில் இணைக – Join Here
📌 Instagram பக்கம் – Follow Here

❤️ நன்கொடை வழங்கி ஆதரிக்க – Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!