🚨 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 30 காலியிடங்கள்!
பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.
🔍 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS)
- பணியின் பெயர்: Nurse, Pharmacist, Lab Technician மற்றும் பிற பதவிகள்
- மொத்த காலியிடம்: 30
- வேலை இடம்: பெரம்பலூர், தமிழ்நாடு
- சம்பளம்: ரூ.8,500 – ரூ.18,000 மாதம்
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
🎓 கல்வித் தகுதி:
- Staff Nurse: DGNM / B.Sc Nursing
- Pharmacist: D.Pharm / B.Pharm / Pharm.D
- Lab Technician: 12th + Medical Lab Technology Certificate
- Health Inspector Grade-2: 12th + 2 Years Multipurpose Health Worker Course
- Multipurpose Hospital Worker: 8th Pass
📝 தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
💰 விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் எதுவும் இல்லை (No Fee)
📬 விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
📮 முகவரி:
Executive Secretary/District Health Officer,
District Health Society,
District Health Office,
Old Government Eye Hospital Campus,
Thuraimangalam,
Perambalur-621212.
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: 05.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 14.08.2025
📄 பதிவிறக்கம் செய்ய:
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.
