Home Blog அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் – வட்டி விகிதம் அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் – வட்டி விகிதம் அதிகரிப்பு

0

Pension Scheme for Government Employees - Increase in interest rate

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஓய்வூதிய
செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு
ஓய்வூதிய
திட்டம்
வட்டி
விகிதம்
அதிகரிப்பு

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின்
4
வது
காலாண்டில்
பொது
வருங்கால
வைப்பு
நிதி
மற்றும்
பிற
நிதிகளுக்கான
வட்டி
விகிதத்தை
7.1
சதவீதமாக
தொடர
முடிவு
செய்துள்ளது.

இது ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட
அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
கடந்த
31
ம்
தேதியுடன்
முடிவடைந்த
முந்தைய
காலாண்டில்
பொது
வருங்கால
வைப்பு
நிதிக்கான
வட்டி
விகிதம்
7.1
சதவீதமாக
இருந்தது
என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மார்ச் மாத காலாண்டு வரை 7.1% எந்தெந்த பென்ஷன் திட்டங்களுக்கு
கிடைக்கும்
என்பது
குறித்து
தற்போது
பார்க்கலாம்.

அதன்படி, ஜிபிஎஃப் (மத்திய சேவைகள்), பங்களிப்பு பென்ஷன் நிதி, அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, அரசு ரயில்வே வருங்கால வைப்பு நிதி, ஜிபிஎஃப் (பாதுகாப்பு படை சேவைகள்) போன்றவைகளுக்கு
வழங்கப்படும்.
மேலும்
the Indian ordnance department provident Fund, the Indian ordnance factories
Workmen’s Provident Fund, the Indian novel dockyard Workmen’s Provident Fund,
the defence services officers provident fund, the Armed forces personal
provident fund
போன்ற
பென்ஷன்
திட்டங்களுக்கும்
கிடைக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version