HomeBlogதிருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்
- Advertisment -

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

Online Training Classes for TNPSC Group 2 Exam at Thiruchendur Sivanthi Academy

திருச்செந்தூர் சிவந்தி
அகாடமியில் TNPSC
குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன்
பயிற்சி வகுப்புகள்

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில்
TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 19 தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC
குரூப் 2 மற்றும் குரூப்
2
முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன்
பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்தி
வருகிறது. இந்த பயிற்சி
வகுப்புகள் வருகிற 19ம்
தேதி தொடங்குகிறது.

இதற்கு
குறைந்தபட்ச கல்வி தகுதியாக
ஏதேனும் ஒரு பட்டப்
படிப்பு மட்டும் இருந்தால்
போதும் என தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும்
இந்த தேர்வினை 21 வயது
முதல் 32 வயதுவரை எழுதலாம்.பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும்
பிற்படுத்தப்பட்ட பிரிவினர்,
SC, ST போன்றோருக்கு அதிகபட்ச வயது வரம்பு
இல்லை எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காலியிடங்களை பொருத்தமட்டில் நேர்முகத்தேர்வுடன் கூடிய TNPSC குரூப்-2 தேர்வு
மூலம் 116 காலி பணியிடங்களும் TNPSC குரூப்-2 தேர்வு
மூலம் 5413 காலி பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 5523 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
வருகிற 23ம் தேதி
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்து
தேர்வில் சிறப்பாக வெற்றி
பெற உதவும் வகையில்
திருச்செந்தூர் சிவந்தி
அகாடமி சார்பில் பயிற்சி
வகுப்புகள் 29 ஆம் தேதி
தொடங்கி மே மாதம்
14
ஆம் தேதி வரை
மொத்தம் 50 நாட்கள் ஆன்லைன்
மூலம் நடத்தப்படுகிறது.

இந்த
பயிற்சியில் செய்பவர்களுக்கு TNPSC
குரூப் 2, குரூப்a தேர்வுகளில் இடம்பெறும் பொதுத்தமிழ், இந்திய
வரலாறு, இந்திய அரசியல்,
தற்போதைய நடப்பு நிகழ்வுகள், தமிழ்நாடு ,வரலாறு, புவியியல்,
இந்திய பொருளாதாரம், பொது
அறிவியல், கணிதம் மற்றும்
திறன்கள் ஆகிய தலைப்புகளில் 9 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில்
சேர பயிற்சி கட்டணம்
6500
பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 17 ஆம் தேதி கடைசி
நாள் ஆகும்.

மேலும்
இந்த பயிற்சி வகுப்பில்
சேர விரும்புவர்கள் ஒரு
வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடு,
முகவரி, தொலைபேசி எண்,
மெயில், வாட்ஸ்அப்
எண் போன்ற விவரங்களை
குறிப்பிட்டு எழுதி
அத்துடன் 6,500 காண வங்கி
வரைவோலை சிவந்தி அகாடமி
திருச்செந்தூர் என்ற
பெயரில் எடுத்து தூத்துக்குடி ரோடு திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும்
பயிற்சிக்கான கட்டணம்
எக்காரணம் கொண்டும் திருப்பி
தரப்பட மாட்டாது.

மேலும்
விவரங்களுக்கு 04639-242998 என்ற
தொலைபேசி எண்ணிலோ, 9488228404,
7092942644, 9361294426
ஆகிய செல்போன் எண்களிலோ
தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -