Home Blog October 1, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 1, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0

October 1, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

 

  1. தேசிய
    தன்னார்வ இரத்த தான
    தினம் என்று அனுசரிக்கப்பட்டது? அக்டோபர் 1

  2. சர்வதேச
    முதியோர் தினம் என்று
    அனுசரிக்கப்பட்டது? அக்டோபர் 1

  3. பயங்கரவாதிகள் மேல் அதிகமாக தாக்கும்
    “War Games”
    பயிற்சி எங்கு நடைபெற்றது? குஜராத் கட்ச மாவட்டம் நலியா
  4. இந்திய
    முப்படை சிறப்பு பிரிவின்
    முதல் தலைவர் யார்?
    அசோக் டிங்க்ரா
  5. விமானப்படையின் 26வது தலைமை தளபதியாக
    நியமிக்கப்பட்டவர் யார்?
    R.K.S.
    பதௌரியா
  6. ATP சேலஞ்சு
    டென்னிஸ் தொடர் நடைபெற்ற
    இடம்? அர்ஜென்டினா
  7. சீனா
    ஒற்றை குழந்தை திட்டத்தை
    அறிமுகம் செய்த ஆண்டு?
    1980

  8. பிரதமர்
    மோடிக்கு கொடுக்கப்பட்ட பரிசு
    எங்குள்ள தேசிய மார்டன்
    ஆர்ட் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது? ஜெய்ப்பூர்
  9. ஆண்டுதோறும் குட் திருவிழாக்கள் நடைபெறும்
    மாநிலம்? மிசோரம்
  10. முதல்
    சிங்கப்பூர்
    ஹக்கத்தான் எங்கு எப்போது
    நடைபெற்றது? 2018 சிங்கப்பூர்

  11. இந்திய
    விமானப்படையின் துணை
    தளபதியாக நியமனம் செய்யப்பட்டவர்? சந்தீப் சிங்
  12. பள்ளி
    கல்வியின் 
    ஒட்டு மொத்த செயல்
    திறன் மதிப்பெண் பட்டியலில் முதலிடம் பெற்ற மாநிலம்?
    கேரளா
  13. மகாத்மா
    காந்தியின் வாழ்க்கை வரலாற்று
    நூலான (அவரே எழுதியது)
    சத்திய சோதனை எப்போது
    அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது? 1927 (குஜராத் மொழி)

  14. நவ
    ஜீவன் டிரஸ்ட் யாரால்
    நிறுவப்பட்டது? காந்திஜி
  15. எத்தனையாவது உலக தடகள போட்டி
    நடைபெற்று வருகிறது? 17

  16. விரைவில்
    இஸ்ரோவின் விண்வெளி ஏவுதளம்
    எங்கு அமைய உள்ளது?
    தூத்துக்குடி
  17. பிரமோஸ்
    சூப்பர்சோனிக் ஏவுகணை
    2
    வது கட்டமாக சோதனை
    செய்யப்பட்ட இடம்? ஒடிசா (பாலசோர்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version