ஆமை தத்தெடுப்பு தினம் எந்த தேதியில்
அனுசரிக்கப்படுகிறது? நவம்பர் 27
அனுசரிக்கப்படுகிறது? நவம்பர் 27
ஃபிலாரியாவுக்கு எதிராக
நோய்த்தடுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்த மாநில அரசு
எது? உத்தரபிரதேசம்
நோய்த்தடுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்த மாநில அரசு
எது? உத்தரபிரதேசம்
ஆயுஷ் அமைச்சகம்
நடத்திய இரண்டு WHO கூட்டங்கள் எங்கே நடைபெற்றது? குஜராத், புது தில்லி
நடத்திய இரண்டு WHO கூட்டங்கள் எங்கே நடைபெற்றது? குஜராத், புது தில்லி
உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு தின விழாவை யார்
தொடக்கி வைத்தார்? திரு.ராம்நாத் கோவிந்த்
தொடக்கி வைத்தார்? திரு.ராம்நாத் கோவிந்த்
தேசிய பால்
தின கொண்டாட்டம் எங்கே
நடைபெற்றது? புது தில்லி
தின கொண்டாட்டம் எங்கே
நடைபெற்றது? புது தில்லி
அரசியலமைப்பு தினத்தை
முன்னிட்டு மாணவர்களுக்கு மாதாந்திர
கட்டுரை போட்டிகளை நடத்துவதற்காக தொடங்கப்பட்ட போர்டல்
எது? kartavya.ugc.ac.in
முன்னிட்டு மாணவர்களுக்கு மாதாந்திர
கட்டுரை போட்டிகளை நடத்துவதற்காக தொடங்கப்பட்ட போர்டல்
எது? kartavya.ugc.ac.in
இந்தியாவின் பூமி
கண்காணிப்புக்கு இஸ்ரோ
சமீபத்தில் எந்த செயற்கைக்கோளை ஏவியது? Cartosat -3
கண்காணிப்புக்கு இஸ்ரோ
சமீபத்தில் எந்த செயற்கைக்கோளை ஏவியது? Cartosat -3
“DEFCOM INDIA 2019” என்ற
கருத்தரங்கு எங்கு நடைபெற்றது? புது தில்லி
கருத்தரங்கு எங்கு நடைபெற்றது? புது தில்லி
எந்த இரண்டு
நாட்டில் இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது ? ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்
நாட்டில் இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது ? ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்
ஆசிய சாம்பியன்ஷிப்பில் எந்த நாட்டு
வில்லாளர்கள் மூன்று
வெண்கல பதக்கங்களை வென்றனர்?
இந்தியா
வில்லாளர்கள் மூன்று
வெண்கல பதக்கங்களை வென்றனர்?
இந்தியா
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google