Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

Important Current Affairs & G.K. – November Part 5




Important Current Affairs & G.K.

அண்மையில் கனரக
தொழில் மற்றும் பொது
நிறுவன 
அமைச்சராக பதவியேற்றவர்பிரகாஷ் ஜவடேகர்
அண்மையில் மேகாலயா
உயர்நீதிமன்றத்தின் புதிய
தலைமை நீதிபதிமுகம்மது ரபீக்
FIFA – வின் உலகளாவிய
கால்பந்து மேம்பாட்டுத் தலைவர்
ஆர்சென் வெங்கர்
அண்மையில் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகள்
தொன்மை வாய்ந்த நகரத்திற்கு தொல்லியர்களால் இடப்பட்ட
பெயர்பஸீரா
தேசிய புற்றுநோய் நிறுவனம் 
தேசத்திற்காக அர்பணிக்கப்பட்டது? 2019, ஏப்ரல் 12
அண்மையில் இதய
பராமரிப்புக்காக யோகா
குறித்த இரண்டு நாள்
சர்வதேச மாநாட்டு எங்கே
நடைபெற்றது? கர்நாடகம்
இந்தியாவில் பிரிக்ஸ்
நீர் அமைச்சர்களின்  முதல் கூட்டத்தை
முன்மொழிந்ததுநரேந்திர மோடி
IFFI இந்தியாவின் முதல்
சர்வதேச திரைப்பட விழா
1952
தொடங்கியது
அண்மையில் நேபாள
நாட்டிற்கான இந்தியா தூதராக
நியமிக்கப்பட்டவர்மஞ்சீவ் சிங் பூரி
ஆசிய இளைஞர்
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019 எந்த நாட்டில்
நடைபெற்றது? மங்கோலியா
பொது சேவை
ஒளிபரப்பு நாள்நவம்பர் 12
அண்மையில் பாட்னா
உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதிசஞ்சய் கரோல்
பாரா தடகள
வீரர் சுந்தர் சிங்
குர்ஜார் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? ஈட்டி
எறிதல்
ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு மத்திய
எப்போது அறிவிக்கப்பட்டது? 2019, ஆகஸ்ட் 5
உத்தரகாண்ட் மாநிலம்
எப்போது உருவானது? 2000, நவம்பர் 9
அண்மையில் தென்பெண்ணை ஆற்றில் எந்த கிளை
நதியின் குறுக்கே 50 மீ.உயரம்
கொண்ட அணையை கர்நாடக
மாநிலம் காட்டத் தொடங்கியுள்ளது? மார்கண்டய நதி
கிராமப்புற மற்றும்
விவசாய நிதி தொடர்பான
6
வது உலக மாநாடு
எங்கே நடைபெற்றது? புது டெல்லி
APRACA – என்பதன்
விரிவாக்கம் ? Asia – Pacific Rural and Agricultural Credit
Association (
ஆசியபசிபிக் கிராம  கடன் சங்கம்)
பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பை இந்தியாவின் பஞ்சாபிலுள்ள தேரா
பாபா நானக் ஆலயத்துடன் இணைக்கும் பெருவழிப்பாதை எது?
கர்த்தார்பூர்
MOSPI – என்பதன் விரிவாக்கம்? Ministry of Statistics and Programme Implementation (மத்தியப் புள்ளி விவர மற்றும் திட்டச் செயல்படுத்துதல் துறை அமைச்சகம்)
இந்தியாவின் தற்போதைய
வேளாண் துறை அமைச்சர்
நரேந்திர சிங் தோமர்
புதிய தேசிய
நீர் கொள்கை குழுவிற்கு தலைமை தாங்க இருப்பவர்
மஹிர் ஷா
அண்மையில் குஜராத்
மாநிலத்தை சேர்ந்த எந்த
விஞ்ஞானி 2 புதிய சிலந்திகளை கண்டுபிடித்தார்? துருவ் பிரஜாபதி
நாசா அண்மையில்
காட்சிப்படுத்திய தனது
முதலாவது முழுவதுமாக மின்சாரத்திலேயே இயங்கக்கூடிய சோதனை
விமானத்தின் பெயர்X – 57 மேக்ஸ்வெல்
AIF என்பதன் விரிவாக்கம்Alternative Investment Fund – மாற்று முதலீட்டு நிதி
தமிழ்நாட்டிலுள்ள சென்னை
கன்னியாகுமரி தொழிற்துறை பெருவழிப் பாதையின் தெற்கு
மற்றும் வடக்கு பகுதிகளுக்கு இடையேயான 
மின் இணைப்பை வலுப்படுத்த 451 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுதவி அளிக்க ஒப்புதல்
வழங்கிய வங்கிஆசிய வளர்ச்சி வங்கி
அண்மையில் மத்திய
அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விருது பஞ்சாயத்து புராஸ்கர் விருது
PISA என்பதன் விரிவாக்கம்Programme for Internation Student Assessment
அண்மையில் மத்திய
கனரக தொழில்கள் மற்றும்
பொது நிறுவனங்களின் அமைச்சகம்,
அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மின்தொகுப்பு கழகத்துக்கு வழங்கிய அந்தஸ்து
எது? மகாரத்னா
ஜம்முகாஷ்மீர்,
லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதற்காக எத்தனை பேர்
அடங்கிய குழுவை மத்திய
அரசு நிமித்துள்ளது? குழுவின்
தலைவர்? 3, சங்சய் மித்ரா
அண்மையில் .நா.வின்
பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு எவ்வளவு கோடி நிதி
உதவி வழங்குவதாக இந்தியா
உறுதியளித்துள்ளது? 95 கோடி
ஆண்டுதோறும் இந்தியா
முழுவதும் தேசியக் கூட்டுறவு வாரம் நவம்பர்
14
முதல் நவம்பர் 20 வரை
கடைபிடிக்கப்படுகிறது
ஐக்கிய நாடுகள்  சபை ஒவ்வொரு
ஆண்டும்சகிப்புத்தன்மைக்கான சர்வதேச
தினத்தைஎந்த நாளில்
அனுசரிக்கிறது? நவம்பர் 16
விளையாட்டு தொடர்பான
குற்றங்களை தடுப்பதுதொடர்பான
மசோதாவை குற்றவகைக்கு கொண்டு
வந்த முதல் தெற்காசிய
நாடுஇலங்கை
சந்திராயன் 3 விண்கலத்தை எந்த ஆண்டு விண்ணில்
ஏவ இந்திய விண்வெளி
ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது? 2020
2019.ம் ஆண்டு
டிசம்பர் மாதம் கபடி
உலகக் கோப்பையை நடத்தவுள்ள நாடுஇந்தியா
தமிழகத்தில் தற்போதுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை
37
நடப்பு ஆண்டில்,
கடந்த ஆண்டில் இருந்ததை
விட எவ்வாவு சதவீதம்
தொழிற்துறை, உற்பத்தியானது குறைந்துள்ளது? 3%
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா எந்த
ஆண்டில் முழு உறுப்பினராக அனுமதிக்கப்பட்டன? 2017
மாலி குடியரசின் இந்தியாவின் அடுத்த தூதராக
தேர்வு செய்யப்பட்டவர்? அஞ்சனி குமார்




Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×