Home Blog November 24, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 24, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
படி வளர்ச்சி
நாள்
நவம்பர் 24

நாட்டின் வளமான
நகரங்கள் பட்டியலில் முதல்
இடத்தை பிடித்த இந்திய
நகரம் எது? பெங்களூர் 

இந்தியாவின் மிக
இளவயது நீதிபதி என்ற
பெருமையை பெற்ற நபர்
எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? ராஜஸ்தான்மயங்கி பிரதாப் சிங் (21 வயது) 

இந்தியாவின் அனைத்து
துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியாவின் முதன்மை மாநிலம்
என அந்தஸ்து பெற்ற
மாநிலம் எது? தமிழ்நாடு 

இந்தியாவின் அனைத்து
துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியாவின் இரண்டாவது  மாநிலம்
என அந்தஸ்து பெற்ற
மாநிலம் எது? ஹரியானா

இந்தியாவின் அனைத்து
துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியாவின் மூன்றாவது மாநிலம் என அந்தஸ்து
பெற்ற மாநிலம் எது?
கேரளா

இந்தியாவில் அதிக அளவு மருத்துவர்களின் எண்ணிக்கை கொண்ட முதல்
மாநிலமாக உள்ள மாநிலம்
எதுமகாராஷ்டிரா 

இந்தியாவில் அதிக அளவு மருத்துவர்களின் எண்ணிக்கை கொண்ட இரண்டாவது  மாநிலமாக உள்ள
மாநிலம் எதுதமிழ்நாடு 

தூய்மை பாரத
இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தென்னிந்திய அளவில்
இரண்டாவது இடத்தைப் பிடித்த
மாவட்டம் எது? தூத்துக்குடி

உலகளாவிய பயங்கரவாத
குறியீட்டு பட்டியலில் இந்தியாவின் இடம் எத்தனை ? 7

மருத்துவம் மற்றும்
தொழில்துறை நோக்கத்திற்காக கஞ்சா
செடியை  சாகுபடி செய்ய
சட்டபூர்வமாக இந்திய
மாநிலம் எது? மத்திய பிரதேசம்

2019 ஆம் ஆண்டிற்கான தலைமை தொழில் தலைமைத்துவ விருதைப் பெற்றவர் யார்?
அசீம் பிரேம்ஜி 
(WIBRO
நிறுவனத்தின் தலைவர்)

2020 ஆம் ஆண்டில்
உலக தமிழ் அமைப்புகள் மாநாடு எங்கு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது? மதுரை 

தமிழகத்திற்கு தற்போது
புதிதாக எத்தனை மருத்துவக் கல்லூரிகள் மத்தியஅரசுஅறிவித்துள்ளது ? 6

தமிழ்நாட்டில் 33வது
மாவட்டமாக உதயமான மாவட்டம் 
எது? தென்காசி 

உலகின் தலைசிறந்த
CEO  பட்டியல் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது அதில்
முதல் இடத்தை பிடித்த
நபர் யார் ? சத்தியநாத் தெள்ளா (Microsoft நிறுவனத்தின் CEO)

உலகின் பெரிய
எண்ணெய் நிறுவனங்களில் ரிலையன்ஸ்
பிடித்த இடம் எத்தனை? 6

ஒவ்வொரு நாளும்
தினமும் ஒரு மணி
நேரம் இலவச வைஃபை
வசதி திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய நகரம்
எது? பெங்களூர்

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி
என்ற பெருமையை பெற்றவர்
யார் ? சிவாங்கி


CLICK HERE TO DOWNLOAD PDF


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version