Home Blog November 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம்நவம்பர் 20

குழந்தை உரிமை
தினம்நவம்பர் 20

ஒன்றாம் வகுப்பு
முதல் ஆறாம் வகுப்பு
வரை கட்டாய ஆங்கில
வழிக் கல்வியை எந்த
திட்டத்தை அறிமுகமானது? நாடு நேடு

ஒன்றாம் வகுப்பு
முதல் ஆறாம் வகுப்பு
வரை கட்டாய ஆங்கில
வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியநாடு நேடு
என்ற திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம்ஆந்திரா

India மற்றும் US நாடுகள்
இணைந்து முத்தரப்பு பயிற்சி.ன்
பெயர்Tiger Triumph

India மற்றும் US நாடுகள்
இணைந்து முத்தரப்பு பயிற்சி
Tiger Triumph
எங்கு நடைபெறுகிறது? விசாகப்பட்டினம்

எந்த நாடு
கண்டம் விட்டு கண்டம்
சென்று தாக்கக்கூடிய ஷீகின்
1
என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது? பாகிஸ்தான்

உச்ச நீதிமன்றத்தின் 46.வது தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகாய்

தற்போது தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையராக
ராஜகோபால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பதவி
காலம்3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

யாருக்கு ஆசியாவின்
வளரும் தலைவர் என்ற
விருது வழங்கப்பட்டது? .பன்னீர் செல்வம்

பயணிகளுக்கு சிறந்த
இணைப்பு போக்குவரத்து வசதியை
ஏற்படுத்தியதற்காக எந்த
மெட்ரோ ரயில்வே நிறுவனத்திற்கு சிறந்த பெரு நகர
போக்குறவரத்து விருது
வழங்கப்பட்டது? சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்திற்கு

இந்தியாவின் முக்கிய
பெருநகரங்களில் அந்தந்த
மாநில அரசுகளால் வழங்கப்படும் குடிநீர் தொடர்பான தரத்தில்
எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது? மும்பை

CLICK HERE TO DOWNLOAD PDF

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version