Home Blog November 11, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 11, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0

தேசிய கல்வி
தினம்நவம்பர் 11

உலகிலேயே உயரமான
சிவலிங்கம் எங்குள்ளது? கன்னியாகுமாரி மாவட்டம், செங்கல்

2019 நவம்பர் 13ஆம்
தேதி நடைபெறவுள்ள பிரிக்ஸ்
மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பவர்
யார் ? பிரதமர் 

பன்னாட்டு கதிரியல்
நாளாக எந்த நாள்
அனுசரிக்கப்படுகிறது? நவம்பர் 8

தற்போது கணக்கெடுப்பின்படி ஒரு கோடிக்கும் குறைவாக மக்கள் தொகை
உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள
மாநிலம் எது? கோவா

2023 ஆம் ஆண்டு
உலக கோப்பை ஹாக்கி
தொடரை எந்த நாடு
நடத்த உள்ளது? இந்தியா 

பெண்களுக்கான உலக
கோப்பை தொடர் 2022-ல்
எந்த மாதம் நடைபெற
உள்ளது ? ஜூலை 

டி20 கிரிக்கெட் விளையாட்டில் புதிய 
சாதனை படைத்துள்ளது இந்திய
அணி மொத்தம் 41 வெற்றிகள்
பெற்று முதலிடத்தில் உள்ளது
அது எத்தனை ஆட்டத்தில் ஆடியுள்ளது? 61 ஆட்டத்தில்

தண்டி யாத்திரை
தொடங்கிய நாள் எப்போது
?
மார்ச் 12
1930 

தண்டி யாத்திரை
முடிந்த நாள் எப்போது
?
ஏப்ரல் 5 1930

சிகாகோ உலக
தமிழ் சங்கம் சார்பாக
தங்க தமிழ் விருது
வழங்கப்பட்டது யாருக்கு?
தமிழக துணை முதல்வர், O. பன்னீர்செல்வம் 

எந்த ஆண்டுக்குள் ரூபாய் 350 கோடி பொருளாதாரம் ஈட்டுவதில் நாம்  பெறுவோம்
என்று பிரதமர் நரேந்திர
மோடி அவர்கள் ஹிமாச்சல
பிரதேசத்தில் உள்ள
தர்மசாலாவில் தற்போது
உலக முதலீட்டாளர் மாநாடு
நடைபெற்றது அதில் தெரிவித்துள்ளார் ? 2025

இந்திய ரீசரெக்ஸ்19
என்ற  கடலோர காவல்படை  சந்திப்பு   எங்கு
நடைபெற்றது ? கோவா

சென்னையில் உள்ள
35
பெருநகர காவல் நிலையங்களில் எத்தனை பெண் ஆனிரிகள் 
நியமிக்கப்பட்டுள்ளனர்? 70

அனைத்து விளையாட்டு ரசிகர்களாலும் ஹிட்மேன் என்று
அழைக்கப்பட்டவர் யார்?
ரோஹித் சர்மா

உலகின் முதல்
பறக்கும் டாக்ஸி எங்கு
தயாரிக்கப்பட்டு வருகிறது
?
ஜெர்மனி 

மக்களுக்கு நீதி
வழங்குவதில் முதலிடத்தில் உள்ள
மாநிலம் எது? மகாராஷ்டிரா

மோட்டார் வாகன
சட்டம் கொண்டு வரப்பட்ட
ஆண்டு? 1939



NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version