Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

📘 இந்திய அரசியலமைப்பில் ‘அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள்’ – TNPSC Notes Explained 🔍

Manisha Shankar· 1 min readபகிர ↗
📘 இந்திய அரசியலமைப்பில் ‘அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள்’ – TNPSC Notes Explained 🔍
📘 இந்திய அரசியலமைப்பில் ‘அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள்’ – TNPSC Notes Explained 🔍

⭐ இந்திய அரசியலமைப்பு – அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள் (Non-Constitutional Bodies)

இந்திய அரசியலில் இரண்டு வகையான அமைப்புகள் உள்ளன:
1️⃣ அரசியல் அமைப்பு சார்ந்த அமைப்புகள் (Constitutional Bodies)
2️⃣ அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள் (Non-Constitutional Bodies)

இந்த பதிவில், அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள் பற்றிய முக்கிய குறிப்புகள், அதன் செயல்பாடு மற்றும் தேர்வில் கேட்கப்படும் முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

🎯 TNPSC தேர்வில் அடிக்கடி வரும் கேள்விகள்

  • NITI Aayog எந்த வருடத்தில் உருவாக்கப்பட்டது?
  • NHRC உருவாக்கப்பட்ட சட்டம்?
  • CBI எந்த அமைச்சகத்துக்குள் இயங்குகிறது?
  • NGT உருவாக்கப்படாத காரணம்?
  • Lokpal Act passed year?
  • Constitutional / Non-Constitutional bodies வித்தியாசம்?

🧠 Conclusion / Study Tips

📌 Non-Constitutional Bodies இந்திய நிர்வாகத்தில் மிக முக்கியமான பங்கினைப் வகிக்கின்றன.
📌 Constitutional bodies + Non-Constitutional bodies வித்தியாசத்தை தெளிவாக மனப்பாடம் செய்யவும்.
📌 ஒவ்வொரு அமைப்பின் year, purpose, Act, Structure போன்ற முக்கிய facts TNPSC, SSC, RRB, Police exams-ல் அடிக்கடி கேட்கப்படும்.
📌 Short notes, table format, flash card method-ல் daily revise செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only