TNPSC குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதிதான் நடைபெறும் என TNPSC விளக்கம்.
2 நாட்களுக்கு முன் TNPSC வெளியிட்ட அட்டவணையில் செப்.28ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்ததால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது.