Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🧪 NIT Trichy வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு ரூ.37,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! 🎓

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
₹37,000/மாதம்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🧪 NIT Trichy வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு ரூ.37,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! 🎓
🧪 NIT Trichy வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு ரூ.37,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! 🎓

📋 வேலைவாய்ப்பு தகவல்கள் (Quick Info)

விவரம்தகவல்
🏢 நிறுவனம்தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
👨‍🔬 பதவிJunior Research Fellow (JRF)
🎓 கல்வித் தகுதிB.E/B.Tech, M.E/M.Tech + GATE
📍 வேலை இடம்திருச்சி, தமிழ்நாடு
💰 சம்பளம்₹37,000/மாதம்
📅 தொடக்கம்16-05-2025
⏳ கடைசி தேதி06-06-2025
📝 விண்ணப்ப முறைதபால் மூலம்
🧾 தேர்வு முறைநேர்காணல் (Interview)
💸 கட்டணம்இல்லை

🎯 கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரம்

🧑‍🔬 Junior Research Fellow (JRF)

✅ கீழ்காணும் துறைகளில் B.E/B.Tech அல்லது M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • Metallurgical and Materials Engineering
  • Mechanical Engineering
  • Materials Science and Engineering
  • Manufacturing / Production
  • Chemical Engineering

🎯 GATE Score கட்டாயம்.


📊 காலியிட விவரம்

பதவிகாலியிடம்
Junior Research Fellow3
மொத்தம்3

💰 சம்பள விவரம்

பதவிசம்பளம்
Junior Research Fellow₹37,000/மாதம்

📝 விண்ணப்பிக்கும் முறை

📮 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

📥 விண்ணப்ப படிவம் – Download Here
📃 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

📌 விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

Dr. Puppala Laxman Mani Kanta  
Assistant Professor
Department of Metallurgical and Materials Engineering
National Institute of Technology
Tiruchirappalli – 620015

📢 எங்களை பின்தொடருங்கள் – அனைத்து அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கும்

🔸 WhatsApp குழு
🔸 Telegram சேனல்
🔸 Instagram பக்கம்


🔥 விருப்பமும் தகுதியும் இருந்தால் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
📤 விண்ணப்பிக்க இப்போதே தயார் செய்யுங்கள்! ✅

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here