✅ வேலைவாய்ப்பு விரிவான தகவல்
விவரம் | தகவல் |
---|---|
📌 நிறுவனம் | தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் |
👨💼 பணியின் பெயர் | Young Professionals-II |
🎓 கல்வித் தகுதி | CA/CMA, M.Com, MA, MBA |
📍 வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு |
📅 தொடங்கும் தேதி | 10-05-2025 |
⏳ கடைசி தேதி | 29-05-2025 |
💼 காலியிடம் | 4 |
💸 சம்பளம் | ₹42,000 / மாதம் |
📝 தேர்வு முறை | எழுத்துத் தேர்வு / நேர்காணல் |
💰 விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
📤 விண்ணப்ப முறை | ஆன்லைன் |
📚 கல்வித் தகுதி விவரம்
Young Professionals-II (F&A)
M.Com / MBA / CA / CMA அல்லது Company Secretary தகுதி பெற்றிருக்க வேண்டும். Finance/Accounts/Audit துறையில் குறைந்தது 1 வருட அனுபவம் அவசியம்.
Young Professionals-II (Admin)
Post Graduate Degree பெற்றவர்கள் மற்றும் Office Admin அல்லது Store Management துறையில் குறைந்தது 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
📊 காலியிட விவரம்
பதவி | காலியிடம் |
---|---|
Young Professionals-II (F&A) | 1 |
Young Professionals-II (Admin) | 3 |
மொத்தம் | 4 |
💵 சம்பள விவரம்
பதவி | மாத சம்பளம் |
---|---|
Young Professionals-II (F&A) | ₹42,000 |
Young Professionals-II (Admin) | ₹42,000 |
🎯 வயது வரம்பு
- Young Professionals-II – அதிகபட்சம் 40 வயது வரை
📥 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.
📌 விண்ணப்பப் பட்டன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page