HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚀 NHAI Summer Internship 2026 🌞 ₹20,000 Stipend | 500 Vacancies |...

🚀 NHAI Summer Internship 2026 🌞 ₹20,000 Stipend | 500 Vacancies | Students Apply Now!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது Summer Internship 2026 திட்டத்தை அறிவித்துள்ளது. Engineering, Law, Management போன்ற துறைகளில் படிக்கும் மாணவர்கள் நேரடி Government Project அனுபவம் பெற இது ஒரு அருமையான வாய்ப்பு.


📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏢 நிறுவனம்: NHAI (National Highways Authority of India)
  • 📋 திட்டம்: Summer Internship 2026
  • 📊 மொத்த வாய்ப்புகள்: 500 (Approx.)
  • 💰 உதவித்தொகை: ₹20,000 / மாதம்
  • ⏳ கால அளவு: 2 மாதங்கள்
  • 🌐 விண்ணப்ப முறை: Online
  • 📅 கடைசி தேதி: 15 April 2026

📖 Eligible Courses – தகுதி துறைகள்

🎓 Engineering Students:

✔ Civil Engineering
✔ IT / Computer Science
✔ Electronics

🎓 Other Courses:

✔ Data Science
✔ Finance
✔ Law
✔ Management
✔ Mass Communication

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 UG & PG மாணவர்கள் இருவரும் apply செய்யலாம்


🛠️ Internship Work – என்ன வேலை கிடைக்கும்?

  • 🏗️ Civil மாணவர்கள்: Road Design & Construction supervision
  • 💻 IT / Data Students: Data Analysis & System Management
  • ⚖️ Law Students: Legal Support & Advisory
  • 📊 Management Students: Toll Operations & Project Support

🎓 Benefits – பயன்கள்

✔ ₹20,000 மாத stipend
✔ Government experience
✔ Official Certificate
✔ Future Job & Higher Studiesக்கு உதவும்


📝 How to Apply – விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள official website செல்லவும்
    👉 https://internshipsatnhai.digitalindiacorporation.in
  2. Registration செய்யவும்
  3. Application form fill செய்யவும்
  4. தேவையான details upload செய்யவும்
  5. Submit செய்யவும்


⚠️ Important Notes

✔ Internship காலம்: 2 மாதங்கள்
✔ HQ அல்லது Regional Office-ல் வேலை வாய்ப்பு
✔ Certificate வழங்கப்படும்
✔ Last dateக்கு முன் apply செய்ய வேண்டும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular