Agriculture Diploma / Polytechnic முடித்த candidates-க்கு Central Government நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு வந்துள்ளது! 🌾
National Fertilizers Limited (NFL) நிறுவனம் Field Representative W-2 பணிக்கு புதிய recruitment notification வெளியிட்டுள்ளது.
இந்த NFL Recruitment 2026 மூலம் மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான candidates online மூலம் விண்ணப்பிக்கலாம்.
Quick Info
நிறுவனம்: National Fertilizers Limited – NFL
Notification No: 02 (NFL)/2026
பணி பெயர்: Field Representative W-2
மொத்த காலியிடங்கள்: 40
கல்வித் தகுதி: Diploma / Polytechnic in Agriculture
வேலை வகை: Central Govt Job
Employment Type: Regular Basis
பணியிடம்: இந்தியா முழுவதும்
சம்பளம்: ₹21,500 – ₹52,000
Apply Mode: Online
விண்ணப்ப தொடக்க தேதி: 13.05.2026
கடைசி தேதி: 12.06.2026
காலியிட விவரம்
NFL Field Representative W-2 பணிக்கு மொத்தம் 40 vacancies அறிவிக்கப்பட்டுள்ளன. Agriculture field-ல் qualification உள்ள candidates இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கல்வித் தகுதி
Candidates Regular Full Time minimum 2 years Diploma / Polytechnic in Agriculture முடித்திருக்க வேண்டும்.
Agriculture சார்ந்த subfield / sub-discipline qualification ஏற்கப்படும். ஆனால் Diploma in Horticulture மற்றும் அதன் subfield இந்த பணிக்கு சேர்க்கப்படவில்லை.
Minimum Marks
General / OBC: 50% marks
SC / ST / PwBD / Departmental Candidates: 45% marks
வயது வரம்பு
30.04.2026 தேதியின்படி:
Minimum Age: 18 years
Maximum Age: 30 years
Age Relaxation
SC/ST candidates-க்கு 5 ஆண்டுகள், OBC (NCL) candidates-க்கு 3 ஆண்டுகள், PwBD candidates-க்கு category அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை age relaxation வழங்கப்படும்.
சம்பள விவரம்
NFL Field Representative W-2 பணிக்கு தேர்வு செய்யப்படும் candidates-க்கு:
Pay Scale: ₹21,500 – ₹52,000
தேர்வு முறை
இந்த NFL Recruitment 2026 பணிகளுக்கு candidates கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்:
Written Test
Personal Interview
தமிழ்நாட்டில் Exam Centres
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
Chennai
Coimbatore
விண்ணப்ப கட்டணம்
SC / ST / Ex-Servicemen / PwBD: கட்டணம் இல்லை
மற்ற candidates: ₹200
Payment Mode: Online
எப்படி விண்ணப்பிப்பது?
Eligible candidates NFL official careers website மூலம் online-ல் விண்ணப்பிக்க வேண்டும். Application submit செய்வதற்கு முன் official notification-ல் உள்ள eligibility, age limit, documents மற்றும் instructions அனைத்தையும் கவனமாக படிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
Online Application Start Date: 13.05.2026
Last Date to Apply: 12.06.2026
Correction Window Start: 14.06.2026
Correction Window End: 15.06.2026
Important Links
| Official Career Page of NFL: Click Here to Website |
| Advertisement for NFL: Click Here to Download |
| Online Application Form for NFL: Click Here to Apply |
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முடிவு
Agriculture Diploma முடித்தவர்களுக்கு National Fertilizers Limited நிறுவனத்தில் regular basis Central Govt job பெற இது நல்ல வாய்ப்பு. குறிப்பாக Chennai மற்றும் Coimbatore exam centre இருப்பதால் தமிழக candidates இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

