HomeBlogதமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய Ration Card
- Advertisment -

தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய Ration Card

 

New Ration Card in Tamil Nadu for 20 rupees

தமிழகத்தில் 20 ரூபாய்
கட்டணத்தில் புதிய Ration Card

ஏழை,
எளிய மக்களுக்கு பயன்படும்
வகையில் இந்தியா முழுவதும்
ரேஷன் கார்டு திட்டம்
துவங்கப்பட்டது. அதிலும்
தமிழகத்தில் ரேஷன் கார்டு
வைத்திருப்பவர்களுக்கு அரசு
பல சலுகைகளை அறிவித்து
வருகிறது.

பொங்கல்
போன்ற பண்டிகை நாட்களில்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக
பொங்கல் பரிசுகளை அளித்து
வருகிறது தமிழக அரசு.

அதன்படி
இந்த ஆண்டும் ரேஷன்
அட்டைகளை தொலைத்தவர்கள், ரேஷன்
அட்டையில் இணைத்துள்ள கைபேசி
எண்ணை வைத்து பொங்கல்
பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும்
கூறப்பட்டிருந்தது.

அதே
சமயம் ரேஷன் அட்டைகளை
தொலைத்தவர்கள் புதிய
ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்வதில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. புதிய
ரேஷன் அட்டைகளை பெற்று
கொள்வதற்கு அதிக அளவில்
பணத்தை செலவு செய்து
ஏமாறியதாகவும் புகார்கள்
வந்தது
இருந்து. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காணும்
வகையில் 20 ரூபாய் செலவில்
புதிய ரேஷன் அட்டைகளை
பெற்றுக்கொள்ளலாம் என்ற
வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய
Ration
Card
20 ரூபாய்
கட்டணத்தில் பெற எளிய வழிமுறைகள்: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -