Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Bharani· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்
  2. தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

New Guidelines for Temporary Teachers

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய வழிகாட்டு
நெறிமுறைகள்

01.07.2022 நாளிட்ட
செயல்முறைகளில் பள்ளிக்
கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி
ஒன்றிய / நகராட்சி / அரசு
தொடக்க / நடுநிலை / உயர்நிலை
/
மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ம்
கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை
ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக
ஆசிரியர் நியமனம் சார்பாக
பார்வை -3ல் கண்டுள்ள
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
எண். WP.N0: 16704 of 2022ன்
மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022ல்
வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின்
அடிப்படையில் திருத்திய
வழிகாட்டு நெறிமுறைகள் (Revised
Guidelines)
வழங்கப்பட்டுள்ளது.

NOTIFICATION: CLICK
HERE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here