Join Whatsapp Group

Join Telegram Group

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

By Bharani

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய வழிகாட்டு
நெறிமுறைகள்

01.07.2022 நாளிட்ட
செயல்முறைகளில் பள்ளிக்
கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி
ஒன்றிய / நகராட்சி / அரசு
தொடக்க / நடுநிலை / உயர்நிலை
/
மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ம்
கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை
ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக
ஆசிரியர் நியமனம் சார்பாக
பார்வை -3ல் கண்டுள்ள
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
எண். WP.N0: 16704 of 2022ன்
மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022ல்
வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின்
அடிப்படையில் திருத்திய
வழிகாட்டு நெறிமுறைகள் (Revised
Guidelines)
வழங்கப்பட்டுள்ளது.

NOTIFICATION: CLICK
HERE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]