TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TAMIL MIXER EDUCATION.ன்
Aadhar செய்திகள்
பதிவு செய்த
மொபைல் எண் இல்லாமல்
Aadhar Card Update செய்ய
புதிய வசதி
ஆதார்
அட்டையில் விவரங்களை ஆன்லைன்
மூலமாக எளிதில் அப்டேட்
செய்யலாம். ஆனால் மொபைல்
நம்பரை அப்டேட் செய்வதற்கும் புகைப்படத்தை மாற்றுவதற்கு மட்டும் ஆதார் சேவை
மையத்துக்கு செல்ல வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள
மொபைல் எண் என்பது
முக்கியமானதாகும். அந்த
நம்பர் இல்லாமல் உங்களால்
ஆதார் விவரங்களை அப்டேட்
செய்ய முடியாது.
தற்போது
மொபைல் எண் இல்லாமல்
ஆதார் விவரங்களை அப்டேட்
செய்யும் வசதியை ஆதார்
அமைப்பு (UIDAI) ஏற்படுத்தியுள்ளது.
அதாவது
எந்தவொரு மொபைல் நம்பரை
வைத்தும் இனி ஆதார்
கார்டில் அப்டேட் செய்யலாம்.
ஆதார்
கார்டில் அப்டேட் செய்யும்போது மொபைல் நம்பருக்கு வரும்
ஓடிபி நம்பரைப் பதிவிட
வேண்டியிருக்கும்.
மேலும்
ஒரே மொபைல் நம்பரை
வைத்து குடும்பத்தில் உள்ள
அனைவரின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார்
ஆதண்டிகேசனுக்காக இந்த
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here



Good content
thatstamil