HomeNewslatest news🚨 NEET UG 2026 Admit Card வெளியீடு: Hall Ticket Download Link &...

🚨 NEET UG 2026 Admit Card வெளியீடு: Hall Ticket Download Link & Exam Date Details!

🚨 NEET UG 2026 Admit Card வெளியீடு: Hall Ticket Download Link & Exam Date Details!

மருத்துவ படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வான NEET UG 2026 Re-Examination தேர்வுக்கான Admit Card / Hall Ticket-ஐ National Testing Agency (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

NEET UG 2026 தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தங்களுடைய Application Number, Password / Date of Birth போன்ற login details மூலம் admit card-ஐ download செய்து கொள்ளலாம்.

NEET UG 2026 Admit Card – முக்கிய தகவல்கள்

விவரம்தகவல்
அமைப்புNational Testing Agency (NTA)
தேர்வு பெயர்National Eligibility cum Entrance Test – NEET UG 2026
தேர்வு வகைUndergraduate Medical Entrance Exam
Admit Card Release Date14.06.2026
தேர்வு தேதி21.06.2026
தேர்வு நேரம்02.00 PM to 05.15 PM
தேர்வு முறைPen & Paper Mode
தேர்வு மையங்கள்இந்தியா முழுவதும்
Official Websitehttps://neet.nta.nic.in/

NEET UG 2026 Hall Ticket Download செய்வது எப்படி?

மாணவர்கள் கீழே உள்ள simple steps-ஐ follow செய்து admit card-ஐ download செய்யலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  1. முதலில் official website-க்கு செல்லவும்: https://neet.nta.nic.in/
  2. Home Page-ல் உள்ள Admit Card for NEET UG 2026 Re-Examination link-ஐ click செய்யவும்.
  3. Application Number, Password / Date of Birth மற்றும் Security Pin உள்ளிடவும்.
  4. Submit செய்த பிறகு உங்கள் Admit Card screen-ல் தோன்றும்.
  5. Admit Card-ஐ download செய்து print எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Admit Card-ல் சரிபார்க்க வேண்டிய விவரங்கள்

Hall Ticket download செய்தவுடன் மாணவர்கள் கீழே உள்ள details சரியாக உள்ளதா என்று கவனமாக பார்க்க வேண்டும்.

  • Candidate Name
  • Application Number
  • Roll Number
  • Exam Date & Time
  • Exam Centre Address
  • Candidate Photo & Signature
  • Important Exam Instructions

ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக NTA Helpdesk-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

NEET UG 2026 Exam City Intimation

NEET UG 2026 தேர்வுக்கான Exam City Intimation Slip ஏற்கனவே வெளியிடப்பட்டது. இது Admit Card அல்ல. தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் advance information மட்டுமே.

Final exam centre address மற்றும் முழு விவரங்கள் Admit Card-ல் மட்டுமே வழங்கப்படும்.

NEET UG 2026 Admit Card ஏன் முக்கியம்?

NEET UG தேர்வு மையத்திற்குள் செல்ல Admit Card மிகவும் அவசியமான document ஆகும். Hall Ticket இல்லாமல் தேர்வு எழுத அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லை.

மாணவர்கள் தேர்வு நாளில் கீழே உள்ளவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

  • Printed Admit Card
  • Valid ID Proof
  • Passport size photo
  • NTA instructions-ல் குறிப்பிடப்பட்ட documents

Mobile Phone, Smart Watch, Calculator, Bluetooth device போன்ற prohibited items-ஐ தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லக்கூடாது.

NEET UG 2026 – மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை

தேர்வு நாளில் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க, மாணவர்கள் Hall Ticket-ஐ முன்கூட்டியே download செய்து print எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். Exam Centre location-ஐ முன்பே check செய்து, தேர்வு நாளில் நேரத்திற்கு முன்பாக மையத்திற்கு செல்ல வேண்டும்.

NEET (UG) 2026 Admit Card: Login Link
NEET (UG) 2026 Exam City and City Intimation: Login Link
NEET (UG) 2026 Exam City and City Intimation: Notice PDF
NEET (UG) 2026 Re-Exam Date: Notice Link
Official Page of NEET (UG): Website Link
Information Bulletin for NEET (UG): Notification PDF
Syllabus for NEET (UG): Download PDF
Online Resistration Form for NEET (UG): Apply Link

Source / Reference

இந்த தகவல் NTA மற்றும் NEET UG அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

Official NEET Website: https://neet.nta.nic.in/
Official NTA Website: https://www.nta.ac.in/


🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular