📄 வேலைவாய்ப்பு சுருக்கம்
விவரம் | தகவல் |
---|---|
📌 நிறுவனம் | கோயம்புத்தூர் கடற்படை குழந்தைகள் பள்ளி |
👨🏫 பதவி | TGT, Peon/Watchman |
🎓 தகுதி | 10th, B.Ed, B.Sc, BA |
📍 வேலை இடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
📅 தொடங்கும் தேதி | 11-05-2025 |
⏳ கடைசி தேதி | 05-06-2025 |
💰 சம்பளம் | ₹20,000 முதல் ₹40,000 வரை |
📝 தேர்வு முறை | எழுத்துத் தேர்வு & நேர்காணல் |
💵 விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
📤 விண்ணப்ப முறை | மின்னஞ்சல் (Email) |
🎓 கல்வித் தகுதி
✅ Trained Graduate Teacher (TGT)
- BA in Hindi அல்லது
- B.Sc in Physics/Chemistry + B.Ed தேவை
✅ Peon/Watchman
- 10th Pass (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)
📊 காலியிடம் விவரம்
பதவி | காலியிடம் |
---|---|
TGT | 3 |
Peon/Watchman | 1 |
🔢 மொத்தம் | 4 |
💸 சம்பள விவரம்
பதவி | சம்பளம் |
---|---|
TGT | ₹40,000 வரை |
Peon/Watchman | ₹20,000 வரை |
🎯 வயது வரம்பு
- TGT – 21 முதல் 50 வயது வரை
- Peon/Watchman – 21 முதல் 35 வயது வரை
📥 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் Bio-data ஐ இணைத்து கீழே உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பவும்:
📧 Email ID: recruitmentncscbe16@gmail.com
📎 முக்கிய இணைப்புகள்
- 📄 விண்ணப்ப படிவம் – Click Here
- 📢 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page