Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏥 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Physiotherapist & Project Scientist பணிகள்! 🔬💼

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
₹56,000 – ₹78,000 வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🏥 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Physiotherapist & Project Scientist பணிகள்! 🔬💼
🏥 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Physiotherapist & Project Scientist பணிகள்! 🔬💼

📄 வேலைவாய்ப்பு சுருக்கம்

விவரம்தகவல்
🏢 நிறுவனம்வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
👩‍⚕️ பதவிMedical Officer, Physiotherapist, Project Scientist
🎓 தகுதிB.Sc, M.Sc, MBBS, MD, MS, PG Diploma, PhD
📍 வேலை இடம்வேலூர், தமிழ்நாடு
📅 தொடங்கும் தேதி12-05-2025
⏳ கடைசி தேதி31-05-2025
💰 சம்பளம்₹56,000 – ₹78,000 வரை
📝 தேர்வு முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
💵 விண்ணப்பக் கட்டணம்இல்லை
🌐 விண்ணப்ப முறைஆன்லைன்

🎓 கல்வித் தகுதி

🔹 Medical Officer
MBBS (with 5 years exp) அல்லது MD/DNB (Psychiatry/Community Medicine/Family Medicine) அல்லது PG Diploma in Financial Management (with 2 years exp)

🔹 Physiotherapist
Bachelor of Physiotherapy with 3 years experience

🔹 Project Scientist I
M.Sc/PhD in Biostatistics, Epidemiology, Clinical Research, etc. அல்லது MBBS

🔹 Project Scientist II
M.Sc/PhD/MBBS + 3 years experience

🔹 Project Scientist III
M.Sc/PhD/MD + 7 years experience


📊 காலியிடம் விவரம்

பதவிகாலியிடம்
Medical Officer1
Physiotherapist1
Project Scientist I1
Project Scientist II1
Project Scientist III1
🔢 மொத்தம்5

💰 சம்பள விவரம்

பதவிசம்பளம்
Medical OfficerAs per Govt Norms
PhysiotherapistAs per Govt Norms
Project Scientist I₹56,000
Project Scientist II₹67,000
Project Scientist III₹78,000

🎯 வயது வரம்பு

  • Project Scientist I – 35 ஆண்டுகள்
  • Project Scientist II, Medical Officer – 40 ஆண்டுகள்
  • Project Scientist III – 45 ஆண்டுகள்

📥 விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” இணைப்பை கிளிக் செய்யவும்
  2. உங்கள் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து Submit செய்யவும்

🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here


📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here