HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🎉 நாமக்கல் ராசிபுரம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – டிசம்பர் 20! 10,000+ Jobs...

🎉 நாமக்கல் ராசிபுரம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – டிசம்பர் 20! 10,000+ Jobs Waiting 🔥💼

🚀 நாமக்கல் ராசிபுரம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – டிசம்பர் 20! ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் 💼🔥

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்,
ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரியில்
டிசம்பர் 20 (சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தூர்காமூர்த்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎯 யார் யார் பங்கேற்கலாம்?

👉 5ஆம் வகுப்பு முதல் Plus Two வரை
👉 பட்டயப்படிப்பு, ITI
👉 UG / PG பட்டதாரிகள்
👉 பொறியியல் பட்டதாரிகள்
👉 தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி, மற்ற தொழில்பயிற்சி பெற்றவர்கள்

➡️ எந்த தகுதியானாலும் – வேலை தேடும் அனைவரும் பங்கேற்கலாம்!


🏢 இந்த முகாமில் என்னென்ன?

  • 150+ நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்கின்றன
  • 10,000+ காலிப்பணியிடங்கள்
  • வேலைதேடுபவர்கள், நேரடியாக நிறுவனங்களிடம் நேர்காணல்
  • முற்றிலும் இலவசம் – எந்த கட்டணமும் இல்லை

📌 கண்டிப்பாக எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்

✔️ சுயவிவரம் (Resume)
✔️ கல்விச்சான்றுகள் நகல்கள்
✔️ Aadhaar கார்டு
✔️ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்


🌐 Online Registration (வேலைநாடுனர்கள் & நிறுவனங்கள் இருவரும் செய்யவேண்டும்)

👉 www.tnprivatejobs.tn.gov.in


📞 நிறுவனங்கள் பங்கேற்பதற்கான முன்பதிவு

  • 04286-222260
  • 63803 69124

📍 முகாம் நடைபெறும் இடம்

ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம்

🗓 தேதி: 20.12.2025
⏰ நேரம்: காலை 9 – மதியம் 3

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!