HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Tirunelveli District Recruitment 2025: MIS Analyst வேலை – ரூ.25,000 சம்பளம்! ஆன்லைனில்...

🔥 Tirunelveli District Recruitment 2025: MIS Analyst வேலை – ரூ.25,000 சம்பளம்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 💻📊

🚀 திருநெல்வேலி மாவட்டத்தில் MIS Analyst வேலைவாய்ப்பு – ரூ.25,000 சம்பளம்! Apply Now 🔥

தமிழ்நாடு அரசின் மாநில வாழ்வாதார இயக்க திட்டம் (TNULM) கீழ்,
திருநெல்வேலி District Management Unit-ல் MIS Analyst பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ப்ரோ, இது தற்காலிக நியமனம், ஆனால் சம்பளம் நன்றாக கிடைக்கும் + District level வேலை! தகுதி இருந்தா miss panna koodathu.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 காலியிட விவரம்

பதவிகாலியிடம்
MIS Analyst1

🎓 கல்வித் தகுதி

பின்வரும் பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும்:

  • B.E / B.Tech – Computer Science / IT / Computer Application
  • MCA – Master of Computer Application
  • M.Sc – IT / Computer Application
  • Master Degree – Computer / IT Specialization

➡️ IT/Software background க்கு perfect ஆன government project post.


🎯 வயது வரம்பு (as on 01.12.2025)

  • 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

💰 சம்பள விவரம்

பதவிமாத சம்பளம்
MIS Analyst₹25,000

📝 தேர்வு செய்யும் முறை

  • நேர்முகத் தேர்வு (Interview) மட்டும்
  • Shortlisted candidates-க்கு district office-ல் interview நடக்கும்
  • official notification PDF:

🛠 விண்ணப்பிக்கும் முறை (இரண்டு படிகள்)

1️⃣ Online Application

இந்த link மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 https://forms.zohopublic.in/collrtnv/form/MISANALYST/formperma/RsXpGtSYGPY6RbYNSli0grLvSuByse22dRIvJIHacbQ

2️⃣ Print & Send by Post

Online form submit செய்த பிறகு,

  • Application form-ஐ download செய்யவும்
  • Print எடுத்து sign பண்ணவும்
  • தேவையான ஆவணங்களுடன் கீழேயுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி:
மேலாளர்,
நகர்ப்புற வாழ்வாதார மையம்,
மாவட்ட பூமாலை வணிக வளாகம்,
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில்,
திருநெல்வேலி மாவட்டம்.


📅 கடைசி தேதி

🗓 17.12.2025

➡️ Deadline short, so உடனே apply பண்ணிடுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!