Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏥 நாமக்கல் நல்வாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பதவிக்கு 101 காலியிடங்கள்! 📢

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🏥 நாமக்கல் நல்வாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பதவிக்கு 101 காலியிடங்கள்! 📢
🏥 நாமக்கல் நல்வாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பதவிக்கு 101 காலியிடங்கள்! 📢
சம்பளம்
₹8,500 – ₹23,800 வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

நாமக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 101 காலியிடங்கள் அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 04.08.2025.

B.Ed, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, ITI, Literate, M.Ed, M.Sc, MSW போன்ற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹8,500 முதல் ₹23,800 வரை வழங்கப்படும்.


📌 பணிவிவரங்கள்:

விபரம்தகவல்
நிறுவனம்நாமக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
பதவிகள்Nurse, Pharmacist, Lab Technician மற்றும் பல
காலியிடம்101
தகுதிB.Ed, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, ITI, Literate, M.Ed, M.Sc, MSW
வயது வரம்பு40 வயதுவரை
சம்பளம்₹8,500 – ₹23,800 வரை
வேலை இடம்நாமக்கல், தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால்
தொடக்கம்23.07.2025
கடைசி நாள்04.08.2025

📋 காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
ANM/Multipurpose Health Workers6₹14,000
Pharmacist1₹15,000
Lab Technician2₹13,000
Staff Nurse86₹18,000
Multipurpose Hospital Worker3₹8,500
Occupational Therapist1₹23,000
Social Worker1₹23,800
Special Educator1₹23,000
மொத்தம்101

🎓 தகுதி விவரங்கள்:

  • ANM: 12th + 2 வருட ANM சான்றிதழ்
  • Pharmacist: D.Pharm / B.Pharm
  • Lab Technician: 12th + 1 வருட லேப் டெக் சான்றிதழ்
  • Staff Nurse: DGNM / B.Sc Nursing
  • Multipurpose Worker: தமிழ் படிக்க & எழுத தெரிந்திருக்க வேண்டும்
  • Occupational Therapist: Bachelor’s / Master’s in Occupational Therapy
  • Social Worker: Master’s in Social Work
  • Special Educator: B.Ed / M.Ed in Special Education

📝 தேர்வு மற்றும் விண்ணப்ப விவரம்:

  • தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை
  • விண்ணப்ப முகவரி:
Executive Secretary / District Health Officer,  
District Health Society,
Collectorate Campus,
Namakkal – 637003.

📥 முக்கிய லிங்குகள்:

  • 📄 விண்ணப்பப் படிவம்: Download Here
  • 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website

📲 வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:

📱 WhatsApp Group – 👉 Join Here
📢 Telegram Channel – 👉 Click to Join
📸 Instagram Page – 👉 Follow Us


❤️ நம்ம சேவைக்கு ஆதரவு தர விரும்புகிறீர்களா?

🙏 நன்கொடை அளிக்க – 👉 Support Us


இந்த நலத்துறை வேலை வாய்ப்பை தவற விடாதீங்க! உங்கள் தகுதி & அனுபவம் பொருந்தும் என்றால் உடனே விண்ணப்பிக்கவும்! 💼🩺📮

Tamil Mixer Education
Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here