HomeNews🧑‍💼 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant, Coordinator, Attendar...
- Advertisment -

🧑‍💼 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant, Coordinator, Attendar வேலைக்கு விண்ணப்பிக்குங்க!

🧑‍💼 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant, Coordinator, Attendar வேலைக்கு விண்ணப்பிக்குங்க!
🧑‍💼 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant, Coordinator, Attendar வேலைக்கு விண்ணப்பிக்குங்க!

📢 முக்கிய தகவல்
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (Madras School of Economics) நிறுவனத்தில் Office Assistant, Attendar மற்றும் Student Office Coordinator என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ளவர்கள் May 16, 2025க்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.


📝 வேலைவாய்ப்பு முழு விவரம்

விவரம்தகவல்
நிறுவனத்தின் பெயர்மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்
பணியின் பெயர்Office Assistant, Coordinator, Attendar
காலியிடங்கள்3
கல்வித் தகுதிAny Degree, M.Sc, PG Diploma
சம்பளம்ரூ.16,000 முதல் ரூ.23,000 வரை
வேலை இடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால் & மின்னஞ்சல்
தொடக்கம் தேதி08-05-2025
கடைசி தேதி16-05-2025

🎓 கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

  • Student Office Coordinator – Post Graduate Degree மற்றும் PG Diploma பெற்றிருத்தல் வேண்டும். 3–5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
  • Student Office Assistant – Any Graduate Degree மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம்.
  • Attendar – Graduate Degree மற்றும் 2–3 ஆண்டுகள் அனுபவம்.

💸 சம்பள விவரம்

பதவிசம்பளம்
Coordinatorரூ.17,632/-
Assistantரூ.16,000/-
Attendarரூ.23,000/-

📮 விண்ணப்பிக்கும் முறை

📄 விண்ணப்ப படிவம் – இங்கே கிளிக் செய்யவும்

📢 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே பார்க்கவும்

🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே செல்லவும்

📫 முகவரி:
Director,
Madras School of Economics,
Gandhi Mandapam Road,
Chennai – 600025.
📧 Email ID: recruitment@mse.ac.in


📌 தேர்வு முறை:
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -