MKU Recruitment 2026
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. M.Sc முடித்த Research field-ல் ஆர்வம் உள்ள candidates இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பணியிடம் Ministry of Earth Sciences நிதியுதவியுடன் நடைபெறும் research project-க்கு purely temporary basis-ல் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் Bio-Data / CV மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் 26.06.2026க்குள் Post மற்றும் Email மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Madurai Kamaraj University |
| பணியின் பெயர் | Junior Research Fellow |
| மொத்த காலியிடம் | 1 |
| தகுதி | M.Sc |
| சம்பளம் | Rs.37,000 + 16% HRA per month |
| வேலை இடம் | Madurai, Tamil Nadu |
| விண்ணப்ப முறை | Offline via Post & Online via Email |
| விண்ணப்ப தொடக்கம் | 18.06.2026 |
| கடைசி தேதி | 26.06.2026 |
| தேர்வு முறை | Written Exam / Interview |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
Vacancy Details
| பதவி | காலியிடம் |
| Junior Research Fellow | 1 |
| மொத்தம் | 1 |
Salary Details
| பதவி | சம்பளம் |
| Junior Research Fellow | Rs.37,000 + 16% HRA per month |
குறிப்பு: Fellowship வழங்கப்படுவது MoES grant release அடிப்படையில் இருக்கும்.
Project Details
இந்த JRF பணியிடம் கீழ்க்கண்ட Research Project-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Project Title:
Studies on Marine Bioactive Metabolites from Deep Sea Actinomycetes and their Molecular Mechanism against Fungal Plant Pathogens
Sponsored Agency:
Ministry of Earth Sciences, Government of India, New Delhi
Educational Qualification
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க candidates கீழ்க்கண்ட துறைகளில் First Class M.Sc முடித்திருக்க வேண்டும்.
- Microbial Gene Technology
- Botany
- Zoology
- Microbiology
- Genomics
- Biotechnology
- Other Life Science Courses
Desirable Qualification
கீழ்க்கண்ட தகுதிகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்.
- CSIR-NET / UGC-NET / SET / GATE / ASRB-NET போன்ற National Level Test clearance
- Plant Microbe Interaction துறையில் research experience
- Biological Control field அனுபவம்
- Bioactive molecules purification and characterization experience
- Potential microbes தொடர்பான research அனுபவம்
Age Limit
Official notification-ல் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. Candidates official notification-ஐ பார்த்து முழு விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Selection Process
MKU Junior Research Fellow Recruitment 2026 பணிக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.
- Application Shortlisting
- Written Exam
- Interview
Written Exam-க்கு பிறகு Interview நடைபெறும். Interview-க்கு செல்லும் candidates-க்கு TA / DA வழங்கப்படாது.
Application Fee
இந்த Junior Research Fellow பணிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதியான candidates கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
Important Dates
| நிகழ்வு | தேதி |
| அறிவிப்பு தேதி | 10.06.2026 |
| விண்ணப்ப தொடக்கம் | 18.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.06.2026 |
How to Apply?
- முதலில் Official Notification-ஐ download செய்து முழுமையாக படிக்கவும்.
- Plain paper-ல் Bio-Data / CV தயார் செய்யவும்.
- கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், NET/GATE/SET certificate இருந்தால் அதன் நகல், மற்றும் தேவையான self-attested copies இணைக்கவும்.
- விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Post மூலம் 26.06.2026க்குள் அனுப்ப வேண்டும்.
- அதே Bio-Data / CV மற்றும் documents soft copy-ஐ Email மூலமும் அனுப்ப வேண்டும்.
Application Send Address
Dr. V. Shanmugaiah,
Principal Investigator (MoES-DOM),
Department of Microbial Technology,
School of Biological Sciences,
Madurai Kamaraj University,
Madurai – 625021.
Email:
shanmugaiah.biological@mkuniversity.ac.in
Important Links
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முக்கிய அறிவுரை
விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, Research experience, fellowship details, selection process, last date மற்றும் தேவையான documents அனைத்தையும் official notification மூலம் கவனமாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

