Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது

Bharani· 1 min readபகிர ↗

நாளை அதிகாலையில் வங்கதேசத்தில் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது

60 – 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here