Home Blog March 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

March 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
சர்வதேச மகளிர்
தினத்தை முன்னிட்டு (மார்ச்
8)
ராஷ்டிரபதி பவனில் 15 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருதினை
இந்தியக் குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

செவ்வாய் கிரகத்தினை ஆராய்வதற்கென நாசா
விண்வெளி ஆய்வு மையத்தினால் கியூரியோசிட்டி ரோவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த
சமூக ஆர்வலர் ரா.
கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி
மார்ச் 10-ஆம் தேதி
ஒளவையார் விருது
வழங்கி கௌரவித்தார்.

பாதுகாப்புத் துறை
உளவு அமைப்பின் இயக்குநராக லெப்டினென்ட் ஜெனரல்
கே.ஜே.எஸ்.தில்லான்
(57)
நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில திட்டக்
குழு துணைத் தலைவராக
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து இந்திய குத்துச்சண்டை வீரர்கள்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்

கீரோன் பொல்லார்ட் 500 டி 20 போட்டிகளில் விளையாடிய முதல்
கிரிக்கெட் வீரர் ஆனார்

நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களின்
பங்கேற்பு தொடர்பான தரப் பட்டியலில் இந்தியா உலகளவில் 12ஆவது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project –
GIP) என்ற ஒரு மரபணு குறியாக்கத் திட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அமைச்சகமானது ஒப்புதல் அளித்துள்ளது.

ரஞ்சி கோப்பைக்கான முதல் தர கிரிக்கெட்
போட்டியின் முதல் ஆட்டத்தில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப்
படைத்தார் புதுச்சேரி வீரர் சாந்தமூர்த்தி.

அகில
இந்திய அளவில் மாற்று திறன் ஆண்களுக்கான வாள்வீச்சு போட்டி, பெண்களுக்கான வாள்வீச்சு
போட்டியில் தமிழகம்
அணி முதலிடத்தை
பிடித்தது.



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version