HomeNotesAll Exam Notes🛡️ Marathas Notes PDF 📘 | மராத்தாஸ் வரலாறு & பேரரசு முழு குறிப்புகள்

🛡️ Marathas Notes PDF 📘 | மராத்தாஸ் வரலாறு & பேரரசு முழு குறிப்புகள்

இந்த Marathas – மராத்தாஸ் Notes PDF-ல், மேற்கு இந்தியாவின் சக்திவாய்ந்த போர்த்திறனும் நிர்வாக திறனும் கொண்ட மராத்தா பேரரசின் எழுச்சி, விரிவு மற்றும் வீழ்ச்சி ஆகியவை தெளிவாகவும் தேர்வுக்கு ஏற்ற வகையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

PDF-ல் உள்ள முக்கிய பகுதிகள்:

🔸 மராத்தாவின் எழுச்சி

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • சிவாஜியின் ஆரம்ப கால வெற்றி
  • அஷ்டபிரதான் மன்றம் (Ashtapradhan)
  • கில்லி நிர்வாகம், காவல் அமைப்பு
  • கெரில்லா போர் (Guerrilla Warfare)

🔸 மராத்தா பேரரசின் விரிவு

  • சம்பாஜி, ராஜாராம், டாரா பாய்
  • பீஷ்வா காலம் – பாலாஜி பாஜிராவ், பாஜிராவ் – I
  • நானா சாஹேப் மற்றும் நிதி & நிர்வாக அமைப்பு

🔸 மராத்தா-ஆங்கிலேயர் தொடர்புகள்

  • மூன்று ஆங்கிலேயர்-மராத்தா போர்கள்
  • Treaties & territorial changes
  • பேரரசின் வீழ்ச்சி காரணங்கள்

🔸 TNPSC Exam Focus

  • Shivaji – முக்கிய செயல்பாடுகள்
  • Battles & timelines
  • Maratha administration
  • Frequently asked one-liners

இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB போன்ற போட்டித் தேர்வுகளில் வரும் Medieval & Modern Indian History பகுதியில் அதிகமாக கேட்கப்படும் மராத்தா சார்ந்த கேள்விகளை எளிதில் ரிவிஷன் செய்ய உதவும்.

👉 இந்த PDF-ஐ ரிவிஷன் பண்ணிட்டீங்கனா… Maratha History questions exam-ல் miss ஆகாது!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓