Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

📜 Making of Indian Constitution Notes PDF 📘 | அரசியலமைப்பு உருவாக்கம் & மேம்பாடு முழு குறிப்புகள்

Manisha Shankar· 1 min readபகிர ↗
📜 Making of Indian Constitution Notes PDF 📘 | அரசியலமைப்பு உருவாக்கம் & மேம்பாடு முழு குறிப்புகள்
📜 Making of Indian Constitution Notes PDF 📘 | அரசியலமைப்பு உருவாக்கம் & மேம்பாடு முழு குறிப்புகள்

இந்த Making of the Constitution & Constitutional Development – அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாடு PDF-ல், இந்திய அரசியலமைப்பு உருவான விதம், நிர்ணய சபையின் (Constituent Assembly) அமைப்பு, விவாதங்கள், குழுக்கள், ரிப்போர்டுகள் மற்றும் 1950க்குப் பின்னான அரசியலமைப்பு வளர்ச்சி பற்றிய அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

PDF-ல் உள்ள முக்கிய பகுதிகள்:

🔸 Constitution உருவான பின்னணி

  • இந்திய தேசிய இயக்கத்தின் கோரிக்கைகள்
  • Cabinet Mission Plan
  • Constituent Assembly உருவாக்கம்

🔸 நிர்ணய சபையின் பணிகள்

  • Drafting Committee (Dr. B.R. Ambedkar தலைமையில்)
  • Fundamental Rights Committee, Union Constitution Committee போன்றவை
  • 165 நாட்கள் விவாதங்கள், சட்ட பிரிவுகள் உருவான விதம்

🔸 அரசியலமைப்பு மேம்பாடு

  • 1950க்கு பிறகு நடந்த முக்கிய மாற்றங்கள்
  • 42வது, 44வது, 52வது, 73வது, 74வது திருத்தச்சட்டங்கள்
  • Federalism வளர்ச்சி, நீதித்துறை சுயாதீனம், Panchayati Raj வளர்ச்சி

🔸 Exam Focus Points

  • முக்கிய தேதிகள்
  • Articles & Schedules
  • Committees & Chairpersons
  • Frequently asked TNPSC one-liners

இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TET, TRB போன்ற அனைத்து Polity-based தேர்வுகளிலும் மிக முக்கியமான “Constitution Making” பகுதியை சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள உதவுகிறது.

👉 இந்த PDF-ஐ ரெகுலரா ரிவிஷன் பண்ணுங்க… Polity பகுதியில் full score almost guarantee!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here