HomeNotesAll Exam Notes🏯 Magadhas & Mauryas Notes PDF 📘 | மகதங்கள் & மௌரியர்கள் முழு...

🏯 Magadhas & Mauryas Notes PDF 📘 | மகதங்கள் & மௌரியர்கள் முழு குறிப்புகள்

இந்த Magadhas & Mauryas – மகதங்கள் & மௌரியர்கள் PDF-ல், இந்தியாவின் முக்கியமான பழைய இராச்சியங்களான மகத அரசின் எழுச்சி, வளர்ச்சி மற்றும் அதன் பின் தோன்றிய மௌரியப் பேரரசின் சிறப்புகள் தெளிவாகவும் தேர்வுக்கு ஏற்ற முறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

PDF-ல் உள்ள முக்கிய பகுதிகள்:

🔸 மகதப் பேரரசு (Magadha Empire)

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • ஹரயங்கர்கள், சிசுனாகர்கள், நந்தர்கள் ஆகிய ஆட்சிகள்
  • மகதத்தை சக்திவாய்ந்ததாக்கிய காரணங்கள் (Geographical + Political + Economic factors)
  • பிம்பிசாரர், அஜாதசற்று, மகபத்ம நந்தன் ஆகிய முக்கிய ஆட்சியாளர்கள்

🔸 மௌரியப் பேரரசு (Mauryan Empire)

  • சந்திரகுப்த மௌரியரின் எழுச்சி
  • கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
  • பிந்துசாரர் ஆட்சி
  • அசோகர் – தம்மம், களிங்கப் போர், ராணுவ மாற்றங்கள், தூதரக கொள்கைகள்
  • மௌரியர் நிர்வாக அமைப்பு – மாகாணங்கள், அமைச்சர்கள், நகர் நிர்வாகம்
  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சி காரணங்கள்

📌 Exam Focus:
TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB போன்ற தேர்வுகளில் Magadha + Mauryan Empire பற்றிய one-line facts, timelines, inscriptions, administration-based questions அடிக்கடி கேட்கப்படுகின்றன. இந்த PDF அந்த முக்கிய புள்ளிகளை நினைவில் நிற்கும் வகையில் short notes format-ல் வழங்குகிறது.

இந்த Notes, Ancient Indian History பகுதியில் உயர்ந்த மதிப்பெண் எடுக்க உதவும் best revision material.

👉 இந்த PDF-ஐ ரெகுலரா ரிவிஷன் பண்ணிட்டீங்கனா Ancient History questions எளிதாக solve பண்ணலாம்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓