Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

Madurai DHS Recruitment 2025 – 4 IT Coordinator, Lab Assistant & Other Posts | தபால் மூலம் விண்ணப்பிக்கவும்

BHARANI DARAN· 2 min readபகிர ↗
Madurai DHS Recruitment 2025 – 4 IT Coordinator, Lab Assistant & Other Posts | தபால் மூலம் விண்ணப்பிக்கவும்
Madurai DHS Recruitment 2025 – 4 IT Coordinator, Lab Assistant & Other Posts | தபால் மூலம் விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

📢 மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 4 காலியிடங்கள்!

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) IT Coordinator, Lab Assistant, Senior Lab Technician, Consultant உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 4 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. B.Sc, Diploma, MCA, M.Sc, BE/B.Tech தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டுமே ஏற்கப்படும்.


📌 முக்கிய தகவல்கள் (Quick Info)

  • நிறுவனம்: மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS)
  • மொத்த காலியிடம்: 4
  • பதவிகள்: IT Coordinator, Lab Assistant, Senior Lab Technician, Consultant
  • கல்வித் தகுதி: B.Sc, Diploma, MCA, M.Sc, BE/B.Tech, PG Diploma
  • சம்பளம்: ₹12,000 – ₹40,000 / மாதம்
  • வேலை இடம்: மதுரை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • தொடக்க தேதி: 12.08.2025
  • கடைசி தேதி: 22.08.2025
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்

🎓 கல்வித் தகுதி

  • Senior Lab Technician: PG Diploma in Genetic Diagnosis Technology / Gyogenetics or Bachelor’s in Biotech / Human Genetics / Molecular Biology / Medical Lab Technician + 1 ஆண்டு அனுபவம்
  • Lab/Store Assistant: Diploma in MLT + 1 ஆண்டு அனுபவம்
  • Regional Quality Control Consultant: Master’s in Hospital Administration / Health Management + 2 ஆண்டு அனுபவம்
  • IT Coordinator: MCA / BE / B.Tech + 1 ஆண்டு அனுபவம்

📊 காலியிட விவரம்

பதவிகாலியிடம்சம்பளம்
Senior Lab Technician1₹25,000
Lab/Store Assistant1₹12,000
Regional Quality Control Consultant1₹40,000
IT Coordinator1₹16,500

🎯 வயது வரம்பு

  • IT Coordinator: அதிகபட்சம் 35 வயது
  • மற்ற அனைத்து பதவிகளுக்கும்: அதிகபட்சம் 40 வயது

📝 தேர்வு முறை

  • நேர்முகத் தேர்வு

💵 விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை

📮 விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
  2. படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:
District Health Officer,
District Health Society,
District Health Office,
Vishwanathapuram,
Madurai – 625014.


🔗 முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
  • விண்ணப்பப் படிவம்: Download Here
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Here

📲 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு


❤️ நன்கொடை வழங்க

நம்முடைய சேவையை ஆதரிக்க – Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here