Trained Graduate Teacher & Primary Teacher பதவிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு 12.02.02023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. KVS இணையதளமான kvsangathan.nic.in இல் இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. முறையான நுழைவுச் சீட்டு இல்லாமல் தேர்வுக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும் https://kvsangathan.nic.in/
- முகப்பு பக்கத்தில், Announcement அமர்வை கிளிக் செய்யவும்.
- TGT – Direct Rectt 2022 பதவிக்கான அனுமதி அட்டையைப் பதிவிறக்க கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளிடவும்.
- சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து மேலும் பயன்படுத்த பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


