HomeBlogKVS TGT தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2023
- Advertisment -

KVS TGT தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2023

KVS TGT தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2023

Trained Graduate Teacher & Primary Teacher பதவிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு 12.02.02023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. KVS இணையதளமான kvsangathan.nic.in இல் இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. முறையான நுழைவுச் சீட்டு இல்லாமல் தேர்வுக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்  https://kvsangathan.nic.in/
  • முகப்பு பக்கத்தில், Announcement அமர்வை கிளிக் செய்யவும்.
  • TGT – Direct Rectt 2022 பதவிக்கான அனுமதி அட்டையைப் பதிவிறக்க கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து மேலும் பயன்படுத்த பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -