Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

📚 கலைச்சொல் பேரகராதி (Volume 1–14) 📘 | PDF Collection – TNPSC, SSC, TNUSRB, TET, ETC.,

Manisha Shankar· 2 min readபகிர ↗
📚 கலைச்சொல் பேரகராதி (Volume 1–14) 📘 | PDF Collection - TNPSC, SSC, TNUSRB, TET, ETC.,
📚 கலைச்சொல் பேரகராதி (Volume 1–14) 📘 | PDF Collection - TNPSC, SSC, TNUSRB, TET, ETC.,

இந்த கலைச்சொல் பேரகராதி (Kalaisol Peragarathi) Volume 1 to 14 தமிழ் PDF தொகுப்பு, தமிழில் உள்ள அறிவியல், தொழில்நுட்ப, நிர்வாக, கல்வி, மருத்துவம், பொறியியல் போன்ற பல துறைகளுக்கான அர்த்தமுள்ள கலைச்சொற்களை ஒரே இடத்தில் வழங்குகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட இந்த பேரகராதி தொகுப்பில்,
➡️ English technical terms-க்கு சரியான Tamil equivalent
➡️ துறைவாரியான சொல் விளக்கங்கள்
➡️ அதிகாரப்பூர்வமான பயன்பாட்டு அர்த்தங்கள்
எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த PDF தொகுப்பு TNPSC, TRB, TET, NET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல்,
ஆசிரியர்கள், மாணவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் மொழியில் technical content எழுதவும், புரிந்துகொள்ளவும் இந்த பேரகராதி ஒரு முக்கிய reference material ஆகும்.

👉 தமிழ் technical சொற்களில் தெளிவும் தேர்வில் முன்னிலையும் பெற, கலைச்சொல் பேரகராதி Volume 1–14 PDF-ஐ இப்போது பயன்படுத்துங்கள்!

TOPICSLINKS
கலைச்சொல் பேரகராதி Volume 1Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 2Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 3Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 4Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 5Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 6Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 7Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 8Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 9Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 10Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 11Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 12Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 13Click Here for Download PDF
கலைச்சொல் பேரகராதி Volume 14Click Here for Download PDF

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here