சணல் பை
தயாரிப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
தேனியில்
கனரா வங்கி ஊரக
வேலைவாய்ப்பு பயிற்சி
மையம் சார்பில் சணல்
பை தயாரிப்பு பயிற்சி
அளிக்கப்படுகிறது. பயிற்சி
வகுப்பு மார்ச் 9ல்
துவங்கி 13 நாட்கள் நடக்கிறது.
இப்பயிற்சியில் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற பெண்கள்
பங்கேற்று பயன் பெறலாம்.
பயிற்சி,
உணவு இலவசம். விருப்பம்
உள்ளவர்கள் போட்டோ, ஆதார்
கார்டுடன் நேரில் முன்பதிவு
செய்யலாம். பயிற்சியில் தேர்ச்சி
பெறுபவர்க்கு சான்றிதழ்
வழங்கப்படும். மேலும்
விபரங்களுக்கு 81909 22599 என்ற
அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


