TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை செய்திகள்
சணல் பை, தேனீ வளர்ப்பு பயிற்சி – மதுரை
மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில்
பெண்களுக்கான
சணல்
பை,
தேனீ
வளர்ப்பு,
ஹேண்ட்வாஷ்,
பாடி
வாஷ்
தயாரிப்பு
குறித்து
ஒருமாத
கால
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அக்சஞ்சர் நிறுவனம் இதற்கு நிதியுதவி அளிக்கிறது.
குறைந்தது 8வது படித்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர்
விண்ணப்பிக்கலாம்.
ஆதார், கல்விச்சான்றிதழ்
நகல்,
பாஸ்போர்ட்
அளவு
போட்டோவுடன்
நவ.7க்குள் (07.11.2022)
அணுக
வேண்டிய
முகவரி:
வாப்ஸ்
தொண்டு
நிறுவனம்,
39, பெசன்ட்
ரோடு,
சொக்கிகுளம்,
மதுரை.
தொடர்புக்கு: 91599 41392
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


