Home Blog July 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

July 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
காமராஜர் பிறந்த
தினம்ஜூலை 15

மறைமலை அடிகள்
பிறந்த தினம்ஜூலை 15

உலக இளைஞர்
திறன் தினம்ஜூலை 15

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரியாக (சிஇஓ) ஹேமங் அமீன் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஊடக
கழகத்தின் தலைவரும், ஸ்ரீ
ராம் சேவா மிஷனின்
நிறுவனருமான சச்சின் அவஸ்திக்கு லண்டனில் உலகளாவிய மனிதாபிமான விருதுகள் 2020 இல் சிறந்த விளம்பரதாரர் விருது
வழங்கப்பட்டது.

உள்ளூர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆல்கஹால்
அடிப்படையிலான hand sanitizers கை
சுத்திகரிப்பாளர்களுக்கு 18% வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டிஆணையம்
அட்வான்ஸ் ரூலிங்ஸ் (ARR)  தெரிவித்துள்ளது.

Pradhan Mantri Street Vendors Atma
Nirbhar
திட்டத்தை( PM-SwaNidhi scheme) செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

Asian Development Bank (ஏடிபி)
அசோக் லாவாசாவை
தனியார் துறை செயல்பாடுகள் மற்றும் பொதுதனியார்
கூட்டாண்மைக்கான துணைத்
தலைவராக நியமித்துள்ளது.



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version