TAMIL
MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்
திருப்பூர் மாநகராட்சியில் பயிற்சியுடன் கூடிய
வேலைவாய்ப்பு
திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட்
சிட்டி‘ திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில், கல்லுாரி
படிப்பு முடித்த மாணவர்கள்,
பயிற்சியுடன் கூடிய
வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு
மாத காலப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும்.
ரோடு மற்றும் பாலம் பணி – தகுதி
பி.இ., அல்லது
பி.டெக்., சிவில்.
குடிநீர் வினியோகம் – பி.இ.,
அல்லது பி.டெக்.,
– சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெகாட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
கெமிக்கல்.
புள்ளியியல் மற்றும் டேட்டா அனலிஸ்ட் – பி.ஏ.,
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், கணிதம்,
பொருளியல்.
செயலி மேம்பாடு, கட்டுப்பாட்டு அறை பணிகள் – பி.இ.,
– பி.டெக்., – கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.,-
இ.சி.இ.,
முனிசிபல் பைனான்ஸ் – பி.காம்.,
– எம்.காம்., – பி.பி.ஏ.,
– எம்.பி.ஏ.,
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் www.internship.aicte–india.org
என்ற இணைய தள
முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விவரங்களுக்கு 0421 224 0153 எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here