ISRO SDSC SHAR Recruitment 2026: 97 MTS, Technician, Assistant பணிகள்

- கல்வித் தகுதி
- MTS10th; Technician10th+NCVT trade; First Class Diploma/Degree/PG/Nursing; Driver licence+அனுபவம்
- சம்பளம்
- Level 1 முதல் Level 7; basic scale ₹18,000–56,900 முதல் ₹44,900–1,42,400 வரை பதவிவாரியாக
- பணியிடம்
- ஆந்திரா / மகாராஷ்டிரா / ஒடிசா / தெலங்கானா (post codeப்படி)
- கடைசி தேதி
- 09.11.2026
விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
இந்தப் பதிவில்
- ISRO SDSC SHAR வேலைவாய்ப்பு 2026
- முக்கிய விவரங்கள்
- Post Code மற்றும் காலியிடங்கள்
- பதவிவாரியான கல்வி மற்றும் அனுபவத் தகுதி
- வயது வரம்பு மற்றும் தளர்வு
- சம்பளம் மற்றும் பணியிடம்
- தேர்வு முறை
- கட்டணம்: முதலில் செலுத்தி, தேர்வு எழுதிய பின் refund
- Online விண்ணப்பிப்பது எப்படி?
- பயனுள்ள கேள்விகள்
- அதிகாரப்பூர்வ Notification மற்றும் Application
- தொடர்புடைய வேலைவாய்ப்புகள்
ISRO SDSC SHAR வேலைவாய்ப்பு 2026
MTS முதல் Technical Assistant வரை பதவிவாரியான வாய்ப்புகள்
ISRO SDSC SHAR அறிவிப்பில் மொத்தம் 97 இடங்கள்: MTS, Technician, Assistant, Nurse, Fireman மற்றும் Driver பணிகள். 10th முதல் ITI, Diploma மற்றும் பதவிக்குரிய பட்டத் தகுதி வரை வாய்ப்புகள் உள்ளன. Online விண்ணப்பமும் கட்டணமும் 09.11.2026 இரவு 11:59க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | ISRO – Satish Dhawan Space Centre SHAR, Department of Space |
| அறிவிப்பு | SDSC SHAR/RMT/03/2026; 19.10.2026 |
| காலியிடங்கள் | 97; post codes 07–30, ADRIN 4 Driver இடங்களும் அடக்கம் |
| பணி வகை | Notification: temporary, but likely to continue |
| கல்வி | 10th / 10th + NCVT ITI/NTC/NAC / First Class Diploma / தொடர்புடைய Degree, PG; பதவிவாரியாக |
| பணியிடம் | Sriharikota, Rasayani, Balasore, Secunderabad – post codeப்படி |
| ஊதியம் | Level 1 முதல் Level 7; basic scale ₹18,000–56,900 முதல் ₹44,900–1,42,400 வரை பதவிவாரியாக |
| Online தொடக்கம் | 19.10.2026 காலை 10 மணி |
| விண்ணப்பம் + கட்டணம் கடைசி | 09.11.2026 இரவு 11:59 |
| தேர்வு தேதி | Written / Skill test தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் |
Post Code மற்றும் காலியிடங்கள்
| Code | பதவி / பிரிவு | இடங்கள் |
|---|---|---|
| 07 | Technical Assistant – Mechanical | 7 |
| 08 | Technical Assistant – Electrical / EEE | 1 |
| 09 | Technical Assistant – Computer Science | 1 |
| 10 | Technical Assistant – ECE | 3 |
| 11 | Technical Assistant – Civil | 2 |
| 12 | Scientific Assistant – Physics | 2 |
| 13 | Scientific Assistant – Fine Arts / Visual Arts | 1 |
| 14 | Library Assistant A | 3 |
| 15 | Nurse B | 3 |
| 16 | Technician B – Electrician | 5 |
| 17 | Technician B – Chemical | 3 |
| 18 | Technician B – Fitter | 17 |
| 19 | Technician B – Electronic Mechanic | 12 |
| 20 | Technician B – Boiler Attendant (Rasayani) | 2 |
| 21 | Technician B – Turner | 1 |
| 22 | Technician B – Refrigeration & AC | 1 |
| 23 | Technician B – Civil Engineering Assistant | 1 |
| 24 | Technician B – Photography / Digital Photography | 1 |
| 25 | Draughtsman B – Civil | 1 |
| 26 | Fireman A | 2 |
| 27 | Light Vehicle Driver A – SDSC | 1 |
| 28 | Heavy Vehicle Driver A | 7 |
| 29 | Multi-Tasking Staff | 16 |
| 30 | Light Vehicle Driver A – ADRIN | 4 |
ஒவ்வொரு codeக்கும் UR/OBC/SC/ST/EWS reservation தனித்தனியாக உள்ளது. Code 07 மற்றும் 18ல் தலா ஒரு PwBD-HH இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; ESM horizontal reservation விதிகளும் பொருந்தும். உங்கள் categoryக்கு உள்ள இடம் மற்றும் functional suitabilityயை PDFல் சரிபார்க்கவும்.
பதவிவாரியான கல்வி மற்றும் அனுபவத் தகுதி
| பதவி | குறைந்தபட்ச நிபந்தனை |
|---|---|
| 07–11 Technical Assistant | தொடர்புடைய Engineering பிரிவில் First Class Diploma; குறைந்தது 3 ஆண்டுப் படிப்பு |
| 12 Scientific Assistant | First Class B.Sc Physics main; Mathematics மற்றும் Chemistry ancillary subjects |
| 13 Scientific Assistant | First Class Bachelor of Fine Arts (Photography) / Visual Arts (Cinematography) |
| 14 Library Assistant | First Class Graduation + First Class Master’s in Library Science / Library & Information Science அல்லது equivalent |
| 15 Nurse | குறைந்தது 3 ஆண்டு First Class Nursing Diploma; State/Central recognised course + State Nursing Council registration |
| 16–19, 21–24 Technician | SSLC/SSC + அதே tradeல் NCVT ITI/NTC/NAC; Chemical code17க்கு அனுமதித்த trade பட்டியல் PDFல் |
| 20 Boiler Attendant | SSLC/SSC + NCVT NAC in Boiler Attendant + First Class Boiler Attendant certificate |
| 25 Draughtsman | SSLC/SSC + NCVT ITI/NTC/NAC in Draughtsman Civil |
| 26 Fireman | 10th pass + அறிவிப்பிலுள்ள physical fitness / endurance standards |
| 27 & 30 LVD | 10th + valid LVD licence + 3 ஆண்டு Light Vehicle Driver அனுபவம் |
| 28 HVD | 10th + HVD licence; மொத்தம் 5 ஆண்டு driving அனுபவத்தில் குறைந்தது 3 ஆண்டு HVD; statutory Public Service Badge விதிகள் |
| 29 MTS | Matriculation / SSLC / SSC அல்லது equivalent pass |
Driver அனுபவம் valid licence பெற்ற பிறகு இருக்க வேண்டும். Government/Semi-Government agencies அல்லது registered companies/societies/trusts போன்ற அமைப்புகளின் சான்று தேவை; தனிநபர் சான்று, part-time அனுபவம் ஏற்கப்படாது. HVD Public Service Badge கட்டாயமில்லாத மாநிலத்தவர் சேர்ந்த பின் 3 மாதத்திற்குள் விதியை நிறைவு செய்ய வேண்டும். அனைத்து essential qualification / certificateகளும் 09.11.2026க்குள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தளர்வு
09.11.2026 நிலவரப்படி: Fireman code26 மற்றும் MTS code29க்கு 18–25 வயது; மற்ற codeகள் 07–25, 27, 28, 30க்கு 18–35 வயது.
SC/STக்கு 5 ஆண்டுகள், OBCக்கு 3 ஆண்டுகள் – அந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு. ESM, PwBD, Central Government employees, meritorious sportspersons ஆகியோருக்கு Government of India விதிப்படி தளர்வு; பொருந்தும் category certificate அவசியம்.
சம்பளம் மற்றும் பணியிடம்
| பதவி | Basic pay scale |
|---|---|
| Assistant வகைகள் / Nurse (Level7) | ₹44,900–1,42,400 |
| Technician / Draughtsman (Level3) | ₹21,700–69,100 |
| Fireman / Driver (Level2) | ₹19,900–63,200 |
| MTS (Level1) | ₹18,000–56,900 |
அறிவிப்பில் minimum basic + DA மதிப்பீடு முறையே ₹71,840 / ₹34,720 / ₹31,840 / ₹28,800 மாதம்; HRA, transport allowance விதிப்படி தனியாக. இவை guaranteed take-home அல்ல; deductions மற்றும் allowances மாறும்.
Code12: Sriharikota / Balasore; codes10,16–19: Sriharikota / Rasayani – merit-cum-preference மற்றும் vacancyப்படி. Code20: Rasayani; code30: ADRIN Secunderabad; பிற பணிகள் Sriharikota. நியமனத்திற்குப் பிறகு all-India transfer liability உண்டு.
தேர்வு முறை
- Technical / Scientific / Library Assistant, Technician, Draughtsman: Written CBT + qualifying Skill Test. CBT 80 MCQ, 90 நிமிடம்; சரியான விடை +1, தவறான விடை −0.33. Written pass UR32/80; reserved vacancyக்கு eligible reserved24/80. Skill pass50/100; reserved vacancyக்கு40/100. Final merit written marks அடிப்படையில்.
- Nurse: Written80 questions,120 நிமிடம், wrong −0.33 + qualifying Skill Test; final merit written marks.
- Fireman: Written + PET + Detailed Medical Examination. Preliminary medical fitness மற்றும் annexure physical standards அவசியம்.
- Drivers: Written + qualifying driving Skill Test.
- MTS: Written CBT மட்டும்;100 questions,90 நிமிடம், wrong −0.25. Qualifying UR/EWS50%, OBC45%, பிற eligible reserved40%; final written merit.
Chennai உட்பட தேர்வு நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; city allotment நிர்வாகத் தேவைக்குட்பட்டது. Exam date பின்னர் வரும்; இந்த விண்ணப்பக் கடைசி நாளை exam dateஆகக் கருத வேண்டாம்.
கட்டணம்: முதலில் செலுத்தி, தேர்வு எழுதிய பின் refund
| Codes | முன்கட்டணம் | Written test எழுதியவருக்கு refund |
|---|---|---|
| 07–15 | ₹750 / application | Women, SC/ST, PwBD, ESM: ₹750; மற்றவர்கள்: ₹500 |
| 16–30 | ₹500 / application | Women, SC/ST, PwBD, ESM: ₹500; மற்றவர்கள்: ₹400 |
Online விண்ணப்பிப்பது எப்படி?
- கீழே உள்ள அதிகாரப்பூர்வ notificationஐ படித்து code, qualification, category reservation, posting preference சரிபார்க்கவும்.
- Official recruitment portalல் register செய்து email/mobile சரியாக உள்ளிடவும்; தேவையான post codeஐத் தேர்ந்தெடுக்கவும்.
- 6 மாதத்திற்குள் எடுத்த colour photo JPG ≤40KB (110×140px); signature JPG ≤20KB (200×50px) தயார்செய்யவும்.
- Qualification, category, PwBD/ESM, applicable NOC, licence/experience, nursing registration அல்லது Fireman medical certificate போன்ற பொருந்தும் ஆவணங்களை portal குறிப்பிட்ட format/sizeல் upload செய்யவும்.
- Processing fee செலுத்தி, 09.11.2026 இரவு 11:59க்குள் விண்ணப்பத்தை final submit செய்யவும்.
- Registration number, confirmation form மற்றும் payment proofஐ சேமிக்கவும். ஒரே codeக்கு repeated applications தவிர்க்கவும்; கடைசி submitted applicationதான் final.
விண்ணப்பம் Online மட்டும். உதவிக்கு official helpdesk: recruit@shar.gov.in; emailல் advertisement number, post code, post name குறிப்பிடவும்.
பயனுள்ள கேள்விகள்
10th மட்டும் இருந்தால் எந்தப் பணி?
MTSக்கு 10th/equivalent pass. Firemanக்கு 10th உடன் physical standards; Driverக்கு licence மற்றும் அனுபவம் கட்டாயம். Technicianக்கு தொடர்புடைய NCVT trade qualification தேவை.
எல்லா இடங்களும் Sriharikotaவில்தானா?
இல்லை; சில codeகள் Rasayani, Balasore, ADRIN Secunderabadக்கு. குறிப்பிட்ட location preference மற்றும் vacancy விதியைப் பார்க்கவும்.
பெண்களுக்கு கட்டணம் இல்லையா?
முதலில் processing fee செலுத்த வேண்டும்; Written Test எழுதிய eligible womenக்கு முழு refund விதி உள்ளது. விண்ணப்பிக்கும்போதே zero fee என்று கருத வேண்டாம்.
முக்கிய இணைப்புகள்
முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.