🚀 ISRO ISTRAC-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Indian Space Research Organisation — ISRO-வின் ISRO Telemetry Tracking and Command Network (ISTRAC), Bengaluru சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advt. No: ISTRAC:02:2026 மூலம் Technician-B, Draughtsman-B, Technical Assistant, Scientific Assistant, Library Assistant-A, Cook-A உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியானவர்கள் 27.06.2026 முதல் 20.07.2026 மாலை 5:00 மணி வரை online மூலம் விண்ணப்பிக்கலாம்.
✅ Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | ISRO Telemetry Tracking and Command Network — ISTRAC |
| அமைப்பு | Indian Space Research Organisation — ISRO |
| அறிவிப்பு எண் | ISTRAC:02:2026 |
| வேலை வகை | Central Govt Jobs |
| மொத்த காலியிடங்கள் | 26 |
| பணியிடங்கள் | Technician-B, Draughtsman-B, Technical Assistant, Scientific Assistant, Library Assistant-A, Cook-A |
| விண்ணப்ப முறை | Online |
| விண்ணப்பம் தொடக்கம் | 27.06.2026 |
| கடைசி தேதி | 20.07.2026, 5:00 PM |
| வயது வரம்பு | 18 முதல் 35 வயது வரை |
| சம்பளம் | ₹19,900 முதல் ₹44,900 வரை + Allowances |
| Official Website | https://www.isro.gov.in/ |
📌 Vacancy Details
| Post Code | Post Name | Vacancy |
| 001 | Technician-B — Electronics Mechanic | 08 |
| 002 | Technician-B — Carpenter | 01 |
| 003 | Draughtsman-B — Civil | 01 |
| 004 | Draughtsman-B — Mechanical | 01 |
| 005 | Technical Assistant — Electronics | 06 |
| 006 | Technical Assistant — Mechanical | 01 |
| 007 | Scientific Assistant — Computer Science | 04 |
| 008 | Scientific Assistant — Mathematics | 01 |
| 009 | Library Assistant-A | 01 |
| 010 | Cook-A | 02 |
| Total | 26 |
🎓 Educational Qualification
1. Technician-B — Electronics Mechanic
SSLC / SSC / Matriculation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுடன் NCVT அங்கீகாரம் பெற்ற Electronics Mechanic / Technician Power Electronic Systems / Mechanic Consumer Electronic Appliances / Mechanic Industrial Electronics trade-ல் ITI / NTC / NAC முடித்திருக்க வேண்டும்.
2. Technician-B — Carpenter
SSLC / SSC / Matriculation தேர்ச்சி மற்றும் Carpenter trade-ல் ITI / NTC / NAC qualification தேவை.
3. Draughtsman-B — Civil
SSLC / Matriculation தேர்ச்சி மற்றும் Draughtsman Civil trade-ல் ITI / NTC / NAC qualification தேவை.
4. Draughtsman-B — Mechanical
SSLC / Matriculation தேர்ச்சி மற்றும் Draughtsman Mechanical trade-ல் ITI / NTC / NAC qualification தேவை.
5. Technical Assistant — Electronics
Recognised State Board-ல் இருந்து First Class Diploma in Electronics Engineering முடித்திருக்க வேண்டும்.
6. Technical Assistant — Mechanical
Recognised State Board-ல் இருந்து First Class Diploma in Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்.
7. Scientific Assistant — Computer Science
Recognised University / Institution-ல் இருந்து Computer Science main subject உடன் First Class B.Sc முடித்திருக்க வேண்டும்.
8. Scientific Assistant — Mathematics
Recognised University / Institution-ல் இருந்து Mathematics main subject உடன் First Class B.Sc முடித்திருக்க வேண்டும்.
9. Library Assistant-A
First Class Graduate qualification உடன் Library Science / Library and Information Science அல்லது equivalent பிரிவில் First Class Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
10. Cook-A
SSLC / SSC Pass அல்லது equivalent qualification தேவை. அதனுடன் well-established Hotel / Canteen-ல் Cook ஆக 5 years experience இருக்க வேண்டும்.
குறிப்பு: Individual persons வழங்கும் experience certificates ஏற்கப்படாது.
🎂 Age Limit
வயது வரம்பு 20.07.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
| Post Codes | Age Limit |
| 001 to 010 | 18 முதல் 35 வயது வரை |
Age Relaxation
Reserved category candidates-க்கு Government of India rules படி வயது தளர்வு வழங்கப்படும்.
- SC / ST: 5 years
- OBC: 3 years
- PwBD / Ex-Servicemen / Departmental candidates: விதிமுறைகளின்படி
💰 Salary Details
| Post Category | Pay Level | Salary |
| Technician-B / Draughtsman-B | Level 3 | ₹21,700 per month + Allowances |
| Technical Assistant / Scientific Assistant / Library Assistant-A | Level 7 | ₹44,900 per month + Allowances |
| Cook-A | Level 2 | ₹19,900 per month + Allowances |
Basic Pay உடன் Central Government allowances, transport facility / transport allowance, medical benefits, canteen facility போன்ற benefits விதிமுறைகளின்படி கிடைக்கும்.
📝 Selection Process
ISRO ISTRAC Recruitment 2026 selection process கீழே உள்ள stages அடிப்படையில் நடைபெறும்.
- Written Test / Computer Based Test — CBT
- Skill Test
- Document Verification
- Medical Examination
Skill Test qualifying nature ஆக இருக்கும். Skill Test-ல் qualify ஆன candidates-களில் Written Test / CBT marks அடிப்படையில் final selection நடைபெறும்.
📘 Exam Pattern
Technician-B / Draughtsman-B / Technical Assistant / Scientific Assistant / Library Assistant-A
- Written Test / CBT
- 80 MCQs
- Duration: 1.5 hours
- Marking: +1 mark
- Negative Marking: -0.33
Skill Test
- 100 marks
- Qualifying nature
Pass Criteria
| Category | Written Test / CBT | Skill Test |
| Unreserved Candidates | 32/80 | 50/100 |
| Reserved Candidates | 24/80 | 40/100 |
💳 Application Fee
Technical Assistant / Scientific Assistant / Library Assistant-A
- Application Fee: ₹250
- Initially Payable Processing Fee: ₹750
Technician-B / Draughtsman-B / Cook-A
- Application Fee: ₹100
- Initially Payable Processing Fee: ₹500
Female / SC / ST / PwBD / Ex-Servicemen candidates-க்கு fee refund / exemption தொடர்பான details official notification-ல் கொடுக்கப்பட்டுள்ளது. Written Test / CBT-ல் attend செய்த candidates-க்கு விதிமுறைகளின்படி processing fee refund செய்யப்படும்.
📄 Upload செய்ய வேண்டிய Documents
Online application submit செய்யும் போது கீழே உள்ள documents ready வைத்திருக்க வேண்டும்.
- Recent colour passport size photo
- Signature
- Educational Qualification Certificates
- ITI / NTC / NAC Certificates, applicable என்றால்
- Experience Certificate, Cook-A post-க்கு
- Community Certificate
- PwBD Certificate, applicable என்றால்
- Ex-Servicemen Certificate, applicable என்றால்
- Valid Email ID & Mobile Number
Photo மற்றும் signature clear ஆக இல்லையெனில் application reject ஆக வாய்ப்பு உள்ளது. எனவே documents upload செய்யும் முன் தெளிவாக scan செய்து வைத்திருக்க வேண்டும்.
🌍 Posting Locations
Selected candidates ISTRAC / MCF மற்றும் ISRO-வின் பிற technical facilities-ல் பணியமர்த்தப்படலாம்.
Posting locations notification-ல் கீழே உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
- ISTRAC Bengaluru
- MCF Hassan
- NESAC Umiam
- ISTRAC Sri Vijayapuram, Andaman & Nicobar Islands
- SDSC SHAR, Andhra Pradesh
- ISTRAC Thiruvananthapuram
Candidates post code மற்றும் location details-ஐ official notification-ல் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
🌐 How to Apply Online?
- முதலில் ISRO official website-க்கு செல்லவும்.
- Careers / Recruitment section-ஐ open செய்யவும்.
- ISTRAC:02:2026 Recruitment notification-ஐ தேர்வு செய்யவும்.
- Official notification PDF-ஐ முழுமையாக படிக்கவும்.
- Apply Online link-ஐ click செய்யவும்.
- Valid email ID மற்றும் mobile number மூலம் registration செய்யவும்.
- Personal details, qualification details, post code details நிரப்பவும்.
- Required documents upload செய்யவும்.
- Application fee / processing fee online மூலம் செலுத்தவும்.
- Final submit செய்த பிறகு application number save செய்து, printout எடுத்துக் கொள்ளவும்.
📅 Important Dates
| நிகழ்வு | தேதி |
| Notification Date | 27.06.2026 |
| Online Application Start | 27.06.2026 |
| Last Date to Apply Online | 20.07.2026, 5:00 PM |
| Age Limit Reference Date | 20.07.2026 |
🔗 Important Links
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
❓ Frequently Asked Questions — FAQ
ISRO ISTRAC Recruitment 2026-ல் மொத்தம் எத்தனை காலியிடங்கள்?
மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ISRO ISTRAC Recruitment 2026 last date என்ன?
Online application submit செய்ய கடைசி தேதி 20.07.2026 மாலை 5:00 மணி.
ISRO ISTRAC பணியிடங்கள் permanent job ah?
Notification-ல் posts temporary but likely to continue என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Selection process என்ன?
Written Test / Computer Based Test மற்றும் Skill Test அடிப்படையில் selection நடைபெறும்.
Cook-A post-க்கு experience தேவைப்படுமா?
ஆம். Cook-A post-க்கு well-established Hotel / Canteen-ல் Cook ஆக 5 years experience தேவை.
ISRO ISTRAC salary எவ்வளவு?
Post அடிப்படையில் ₹19,900 முதல் ₹44,900 வரை basic pay மற்றும் admissible allowances வழங்கப்படும்.
⚠️ முக்கிய குறிப்பு
Candidates விண்ணப்பிக்கும் முன் official notification-ஐ முழுமையாக படித்து, post code, qualification, age limit, reservation, posting location, fee details ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
கடைசி நாளில் server issue வராமல் இருக்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே online apply செய்வது நல்லது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

