Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏦 IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 💼🔥

BHARANI DARAN· 2 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🏦 IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 💼🔥
🏦 IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 💼🔥

🏛️ நிறுவனம் & வேலை விவரம்

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – திருச்சி
பதவி: Office Assistant
மொத்த காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ.20,000 – ரூ.27,500
வேலை இடம்: திருச்சி, தமிழ்நாடு
விண்ணப்ப முறை: தபால் மூலம்


🎓 கல்வித் தகுதி

Office Assistant:

  • ஏதேனும் ஒரு டிகிரி
  • கணினி அறிவு அவசியம்

📊 காலியிடம் விவரம்

பதவிகாலியிடம்
Office Assistant1
மொத்தம்1

💰 சம்பள விவரம்

பதவிசம்பள விகிதம்
Office Assistant₹20,000 – ₹27,500 மாதம் வரை

📆 முக்கிய தேதி

  • விண்ணப்ப தொடக்க நாள்: 09-05-2025
  • விண்ணப்ப முடிவுத் தேதி: 22-05-2025

📝 தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

❌ விண்ணப்பக் கட்டணம்

  • Fees: கிடையாது

📤 விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  2. அச்சிட்டு முழுமையாக பூர்த்தி செய்யவும்
  3. தேவையான சான்றிதழ்களின் நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

📮 முகவரி:
The Director,
RSETI Trichy,
215 TELC Complex, First Floor,
Madurai Road, Melapudur,
Near Joseph Eye Hospital,
Upstairs IOB Cantonment Branch,
Tiruchirappalli – 620001.


🔗 முக்கியமான இணைப்புகள்


📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here