TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
தேசிய தொழில்
பழகுநா் பயிற்சியில் பங்கேற்க
அழைப்பு
– ஐடிஐ
முடித்தவர்கள் பங்கேற்கலாம்
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை,
திறன்மேம்பாடு மற்றும்
தொழில்முனைவோர் மண்டல
இயக்குநரகம் ஆகியவற்றின் சார்பில்
தேசிய தொழில் பழகுநா்
பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதற்கான
சோக்கை முகாம், நாகை
அரசு தொழில் பயிற்சி
நிலைய வளாகத்தில் ஜூலை
11ம் தேதி காலை
9 மணி முதல் பிற்பகல்
4 மணி வரை நடைபெறுகிறது.
நாகை,
கோவை, சென்னை ஆகிய
பகுதிகளில் உள்ள முன்னணி
தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று, தொழில் பழகுநா்
பயிற்சிக்குத் தகுதியானவா்களைத் தோவு செய்ய
உள்ளனா்.
எனவே,
தொழில் பயிற்சி (ஐடிஐ)
முடித்த பயிற்சியாளா்கள், தங்கள்
புகைப்படம் மற்றும் அனைத்து
அசல் சான்றிதழ்களுடன் முகாமில்
நேரில் பங்கேற்று, பயிற்சி
வாய்ப்பைப் பெறலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365 250126
என்ற தொலைபேசி எண்ணில்
மாவட்ட திறன் பயிற்சி
அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here