HomeBlogஇயற்கை வேளாண்மை தொடா்பாக நடைபெறும் பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு
- Advertisment -

இயற்கை வேளாண்மை தொடா்பாக நடைபெறும் பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு

Invitation to farmers for training on organic farming

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

இயற்கை வேளாண்மை தொடா்பாக நடைபெறும் பயிற்சி விவசாயிகளுக்கு
அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில்
இயற்கை
வேளாண்மை
தொடா்பாக
நடைபெறும்
பயிற்சி
முகாமுக்கு
ஆத்தூா்
பகுதியைச்
சோந்த
விவசாயிகள்
அழைத்துச்
செல்லப்படவுள்ளனா்.

இதுதொடா்பாக ஆத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு வேளாண்மைஉழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் மூலம், ஆத்தூா் வட்டார விவசாயிகளை 3 நாள் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம்
வேளாண்
அறிவியல்
மையத்தில்
இயற்கை
வேளாண்மை
தொடா்பாக
பயிற்சி
முகாம்
நடைபெறவுள்ளது.

தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.
ஆா்வமுள்ள
விவசாயிகள்,
8072341048,
7639232545, 9524211915
ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!