HomeBlogWhatsApp.ல் புதிய வசதி அறிமுகம்

WhatsApp.ல் புதிய வசதி அறிமுகம்

Introducing the new feature in WhatsApp

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

WhatsApp.ல்
புதிய வசதி அறிமுகம்

உலகளவில்
அதிகப்படியான மக்கள்
பயன்படுத்தும் ஒரு
தகவல் தொழில்நுட்ப செயலியான
WhatsApp
தற்போது புதிய வசதியை
அமல்படுத்தவுள்ளது.

Disappearing
Messages
என்ற புதிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இந்த
அறிவிப்பின் மூலமாக தனிநபர்
Chat
அல்லது Group Chatகளில்
இந்த சேவையை Enable அல்லது
Disable
செய்து கொள்ளலாம். அதன்
மூலமாக நீங்கள் chatகளை
நிறுத்தும் வரை அந்த
செய்திகள் அனைத்தும் மறைந்து
விடும் .

WABetaInfo iOS க்கான
வாட்ஸ்அப்பின் புதிய
அம்சம் குறித்து தெரிவித்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த பயனர்கள் Settings > Privacy that will
automatically turn on Disappearing Messages
கொடுத்த பின்னர்
புதிதாக Chat செய்ய தொடங்கினால் அந்த Message அனைத்தும்
மறைந்து விடும். இந்த
புதிய அம்சம் Contact info அல்லது
Group info
என எதிலும் தொடங்கி
கொள்ளலாம்.

பொதுவாக
இந்த புதிய வசதி
தொடங்கும் போது புதிய
Chat.
கள் மறைந்து போகும்
செய்திகளுடன் தொடங்கும்.
இந்த புதிய அமசங்கள்
அனைத்தும் எதிர்கால Updateஆக
Android
தளத்தில் வரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!