Home Blog ஆன்லைனில் PAN card விண்ணப்பிக்க வழிமுறைகள்

ஆன்லைனில் PAN card விண்ணப்பிக்க வழிமுறைகள்

0

 

Instructions to apply for PAN card online

ஆன்லைனில் PAN card விண்ணப்பிக்க வழிமுறைகள்

PAN card என்பது ஒரு தனி
மனிதனின் நிரந்தர கணக்கு
எண் ஆகும். இந்த
பான் அட்டையில் பயனாளரின்
பெயர், பிறந்த தேதி,
புகைப்படம் ஆகியவை மட்டுமே
இடம் பெற்றிருக்கும். இந்த
பான் அட்டைக்கு விண்ணப்பிக்க NDSL மற்றும் UTIITSL என்ற
வலைதளங்களை உபயோகப்படுத்தலாம். NDSL மற்றும்
UTIITSL
இரண்டு தளங்களும் வருமான
வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

புதிய PAN card விண்ணப்பிக்க:

முதலில்
NDSL
தளத்தை open செய்து, PAN
விண்ணப்ப வகையை தேர்வு
செய்யவும்.

பிறகு
Individual
என்ற தெரிவை கிளிக்
செய்து அதில் கேட்கப்படும் பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்
உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவும்.

பிறகு
Submit
ஆப்ஷனை Click செய்யவும்.

பிறகு
Continue with the PAN Application Form
என்ற ஆப்ஷனை
Click செய்யவும்.

பிறகு
உங்கள் டிஜிட்டல் e-KYC விவரங்களை
கொடுக்கவும். 
Form
ல் அடுத்த பகுதியில்
கேட்கப்பட்டுள்ள உங்கள்
தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும்.

பிறகு
Proceed
கொடுக்கவும்.

இப்போது
Net Banking / Credit Card
மூலம் பணத்தை
செலுத்தவும்.

பிறகு
16
இலக்க ஒப்புதல் சீட்டுடன்
Acknowledgement Slip
படிவத்தை Print எடுத்து கொள்ளவும்.

Acknowledgement
slip
படிவத்தில் இரண்டு Passport Size புகைப்படங்களை இணைக்கவும்.

இந்த
படிவத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து
ஆவணங்களையும் Self-Attested படிவத்துடன் இணைக்கவும்.

கடைசியாக
இந்த ஆவணங்கள் அனைத்தையும் NDSL முகவரிக்கு அனுப்பவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version